tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7467708352557201886..comments2024-03-19T07:09:35.507+05:30Comments on வளரும் கவிதை: விஜய் டிவி மகாபாரதத்தில் “சகுனி“யின் அற்புத நடிப்பு!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17365888681424144892014-07-27T10:17:14.150+05:302014-07-27T10:17:14.150+05:30பி.கு.தமிழ்த்தொடரோ வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்...பி.கு.தமிழ்த்தொடரோ வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் தொடரோ டிவி தொடர்களில் மகன்களை விடவும் அம்மாக்கள் இளமையாக இருப்பது ஏனோ?// ஹாஹா முத்துநிலவன் ஐயா! இதற்கு மைதிலி சகோதரி சொல்வதைச் சொல்கின்றோம். மேக்கப் இல்லாத வட இந்தியப் பெண்கள் நடிகைகள் நடித்த சீரியல்...படங்கள் காட்டிக் கொடுத்துவிடும் உண்மையை. மட்டுமல்ல....அங்கு பெண்கள் தினமுமே மேக்கப் போட்டுத்தான் செல்கின்றார்கள்...நடுத்தரவயது அம்மாக்களும்...வயதான அம்மாக்களும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10225797689525578062014-07-26T14:58:05.644+05:302014-07-26T14:58:05.644+05:30அண்ணா! மாங்குமாங்குன்னு ஒரு பெரிய கமெண்ட் டைப் பண்...அண்ணா! மாங்குமாங்குன்னு ஒரு பெரிய கமெண்ட் டைப் பண்ணினேன் அண்ணா! ஆனா PUBLISH பண்ணுறதுக்கு முன்னாடி மோடம் சொதபிடுச்சு! இப்போ திரும்ப ட்ரை பண்றேன்:)) அத்தையோட சேர்ந்து நானும் ஒரு நாள் பார்த்தேன். எனக்கும் பிடிச்சுருந்தது! ச்சே என்ன மைதிலி பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லன்களுக்கு மட்டுமே fan ஆகுராணு நானே நினைச்சுகிட்டேன்:)) இப்போ அண்ணாவுக்கும் பிடிச்சிருக்கு!! சந்தோசம். எனக்கு கிருஷ்ணர் வேஷம் யார் போட்டாலும் பிடிக்கும். நான் வளர்ந்த சூழலுக்கு மிக நெருக்கமான விஷயம் என்பதால் மட்டும்:) அப்புறம் அண்ணா //வடக்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் தொடரோ டிவி தொடர்களில் மகன்களை விடவும் அம்மாக்கள் இளமையாக இருப்பது ஏனோ?// பெண்களுக்கான ஒப்பனை முன்னேறிய அளவு ஆண்கள் ஒப்பனை முன்னேறவில்லை என்பது you TUBE கற்ற பாடம்:)) நீங்களும் நேரம் கிடைக்கும் போது make over இல்லாத ஹிந்தி நடிகைகள் படங்கள் ஒரு முறை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும். அட! அந்த கொடுமை அண்ணனுக்கு எதற்கு:))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44432329198062187002014-07-26T13:27:11.809+05:302014-07-26T13:27:11.809+05:30வணக்கம்
ஐயா
தாங்கள் சொல்வது உண்மைதான் நானும் இடைவி...வணக்கம்
ஐயா
தாங்கள் சொல்வது உண்மைதான் நானும் இடைவிடாமல் பார்க்கும் தொடர்தான் மற்ற தொலைக்காட்சிகளில் போகும் தொடரை விட விஜய தொலைக்காட்சியில் போகும் தொடர் சிறப்பாக உள்ளது குறை சொல்ல ஒன்றுமில்லை...பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90360387879454579822014-07-26T10:48:45.130+05:302014-07-26T10:48:45.130+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87918122927187699282014-07-26T07:54:30.454+05:302014-07-26T07:54:30.454+05:30yes.true.very good review.
http://bullsstreetdotco...yes.true.very good review.
http://bullsstreetdotcom.blogspot.inbullsstreethttps://www.blogger.com/profile/14914631433274323166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-78566820573739889162014-07-26T07:36:29.960+05:302014-07-26T07:36:29.960+05:30குரலே கரகரவென ஈர்க்கிறது....குரலே கரகரவென ஈர்க்கிறது....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50703965736355596362014-07-26T07:09:31.838+05:302014-07-26T07:09:31.838+05:30தொலைக் காட்சி பெட்டியின் முன் அமர்வதே எப்பொழுதோதான...தொலைக் காட்சி பெட்டியின் முன் அமர்வதே எப்பொழுதோதான் ஐயா
ஆனாலும், சில சமயங்களின் பார்ப்பேன்
சகுனி பாத்திரத்தைச் செய்பவர் அருமையாகச் செய்கிறார்
நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com