tag:blogger.com,1999:blog-3817666928335657661.post7446922892448847721..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: உடல்தானம் படிவம் (BODY DONATION FORM)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10575848042364426752018-04-12T13:38:54.313+05:302018-04-12T13:38:54.313+05:30அருமையான சேவை பாராட்டுகள்அருமையான சேவை பாராட்டுகள்Anonymoushttps://www.blogger.com/profile/11521192182428524006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-55241207386699247182018-04-12T08:04:00.275+05:302018-04-12T08:04:00.275+05:30நல்ல முயற்சி..மேலும் இறப்பு நேரத்தில் உறவு,நட்பு க...நல்ல முயற்சி..மேலும் இறப்பு நேரத்தில் உறவு,நட்பு கூடலுக்கு இடையில் சமீபத்திய மருத்துவக்கல்லூரியிலிருந்து உடலை எடுத்துச்செல்லும் வாகனத்தை அனுப்பி பெற்றுக்கொள்ளும்படி அரசு திட்டமிட வேண்டும்.அதற்கும் அழுத்தம் அவசியம்..புதுகையில் மருத்துவத்துறை அமைச்சர் இருப்பதால் எளிதாய் அணுகலாமே.sammattihttps://www.blogger.com/profile/02104874607703202364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54281973437922631012018-04-09T10:52:01.733+05:302018-04-09T10:52:01.733+05:30தோழர் எனது இ மெயில் முகவரிக்கு ஒரு பாரம் அனுப்பவு...தோழர் எனது இ மெயில் முகவரிக்கு ஒரு பாரம் அனுப்பவும். sugadevnarayanan@gmail.comஅழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36288944472679900792018-04-07T19:57:34.145+05:302018-04-07T19:57:34.145+05:30நல்ல விஷயம். நான் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனை...நல்ல விஷயம். நான் தில்லியிலுள்ள AIIMS மருத்துவமனையில் பதிவு செய்திருக்கிறேன்.

பாராட்டுகள் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49651972764271371632018-04-07T12:51:55.246+05:302018-04-07T12:51:55.246+05:30அருமையான சேவை பாராட்டுகள் அருமையான சேவை பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23446843836311510672018-04-07T08:02:47.361+05:302018-04-07T08:02:47.361+05:30நீங்களும், குழுவினரும் எடுக்கும் முயற்சிகள் பாராட்...நீங்களும், குழுவினரும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கன ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25710219189470755302018-04-06T19:08:51.613+05:302018-04-06T19:08:51.613+05:30தோழமைக்கு வணக்கம்.
உடற்கொடை அளிக்க விரும்புவோர் வி...தோழமைக்கு வணக்கம்.
உடற்கொடை அளிக்க விரும்புவோர் விருப்ப, ஒப்புதல் மடலை நிரப்பி ஒப்பமிட்டு முதல்வருக்கு அளித்தால் போதுமென நினைக்கிறேன். ( குறுகிய காலத்துள் அதுதான் செய்ய இயலும்.)

மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையிலிருந்து உரிய படிவங்கள் பெற்றபின்னர் அவற்றை நிரப்பி ( உடலை துறைக்கு ஒப்படைப்பவர் ஒப்புதலுடன்) மெய்யியல் துறைக்கு ஒப்படைக்கும் போது 20 உரூபா முத்திரைத்தாளில் ஒரு ( Notary Public )ஒப்பம் பெற்று உறுதிமொழித்தாள் (AFFIDAVIT ) கொடுத்தால் போதுமென நினைக்கிறேன். நான் ஒப்படைத்த போது இருந்த நடைமுறை அது. மாறி இருந்தால் அவ்வணமே தொடர்வது நல்லது.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32136674761344618012018-04-06T17:26:51.647+05:302018-04-06T17:26:51.647+05:30எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் ஐயா...
dindiguld...எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் ஐயா...

dindiguldhanabalan@yahoo.comதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com