tag:blogger.com,1999:blog-3817666928335657661.post486771610775862328..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: ரசிகர் மன்றங்கள் வெள்ள நிவாரணப் பணியில் இறங்கலாமே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85706129703873253022015-12-09T08:20:30.099+05:302015-12-09T08:20:30.099+05:30கமல் ரசிகர்கள் உதவிப் பணியில் இருப்பதாக கேள்வி கமல் ரசிகர்கள் உதவிப் பணியில் இருப்பதாக கேள்வி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-79447903961549943642015-12-07T11:12:08.995+05:302015-12-07T11:12:08.995+05:30அறிவொளி நாட்களுக்கு சற்றே முன்பாக பி ஜி வி எஸ் கலை...அறிவொளி நாட்களுக்கு சற்றே முன்பாக பி ஜி வி எஸ் கலைக்குழுவுக்கான கலைப்பயண ஏற்பாடுகளின் போது விருது நகரில் கமல் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களது ஆதரவில் சில நோட்டீஸ்கள் பெற்று வினியோகித்தோம். அது ஒரு கனாக்காலம்.இப்போதுள்ள ரசிகர்கள் பால் பாக்கெட்டை கட் அவுட்டின் மீது வீசியடிக்கிறார்கள்.என்ன செய்ய.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25132698761117301682015-12-07T10:31:00.661+05:302015-12-07T10:31:00.661+05:30இல்லை ஐயா... ரசிகர் மன்றங்கள் களத்தில் தான் இருக்க...இல்லை ஐயா... ரசிகர் மன்றங்கள் களத்தில் தான் இருக்கின்றன... விசால்,கார்த்தி,சித்தார்த்,பாலாஜி என நடிகர் சங்கத்தின் பணி அளப்பறியது... செய்திகளில் வந்ததே..? J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39267583211850297102015-12-07T01:36:52.086+05:302015-12-07T01:36:52.086+05:30தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வான...தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்

வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19071472668584425772015-12-06T22:43:00.561+05:302015-12-06T22:43:00.561+05:30நல்ல பகிர்வு அய்யா..நல்ல பகிர்வு அய்யா..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66429192716574233412015-12-06T22:25:41.194+05:302015-12-06T22:25:41.194+05:30ம்ஹூம்.....எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ள விழா எட...ம்ஹூம்.....எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ள விழா எடுப்போமே தவிர நாங்களோ எங்கள் ரசிகர்களோ சேற்றில் இறங்கி களப்பணி செய்யமாட்டோம் மாறாக அறிக்கை மட்டுமே விடுவோம் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வெட்கப்படுவோம்.vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74457317591051385522015-12-06T22:24:22.064+05:302015-12-06T22:24:22.064+05:30அப்படியா! இது நலல் செய்திதான். அந்த விவரத்தை நான் ...அப்படியா! இது நலல் செய்திதான். அந்த விவரத்தை நான் அறிய வில்லையே நண்பரே! ஊடகங்களில் வந்து நானறியவி்ல்லையா? சற்றே அறியத் தாருங்கள் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1587730324737922772015-12-06T21:51:45.545+05:302015-12-06T21:51:45.545+05:30Sir, please be updated with fan pages of Vijay and...Sir, please be updated with fan pages of Vijay and agith, they're having major part in rehabilitation and relief activities right now,while government posting stickers on goods collected from publicAnonymoushttps://www.blogger.com/profile/11457882192217962624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-37673800428352315892015-12-06T20:22:50.804+05:302015-12-06T20:22:50.804+05:30நல்ல சவுக்கடி கேள்விகள் கவிஞரே... நேரமிருப்பின் இத...நல்ல சவுக்கடி கேள்விகள் கவிஞரே... நேரமிருப்பின் இதேபோல் இருக்கும் எனது இன்றைய பதிவு இயற்கையின் நியதி படித்துப்பாருங்கள்
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com