tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4419466769920205778..comments2024-03-28T14:21:39.607+05:30Comments on வளரும் கவிதை: போட்டி முடிவுகள் - பரிசுகள் - பாராட்டுகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76368827416633769712015-10-12T23:46:01.413+05:302015-10-12T23:46:01.413+05:30சாதனை செய்துட்டீங்கய்யா.. வாழ்த்துகள் நண்பர்கள் அன...சாதனை செய்துட்டீங்கய்யா.. வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75410734465375739782015-10-10T22:34:31.635+05:302015-10-10T22:34:31.635+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும்
எனது வாழ்த்துகளைத்
தெரி...வெற்றி பெற்ற அனைவருக்கும்
எனது வாழ்த்துகளைத்
தெரிவித்து மகிழ்கிறேன்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38560146391503262752015-10-10T18:50:19.446+05:302015-10-10T18:50:19.446+05:30தங்கள் திட்டமிடல்களும் செயல்களும் வியக்க வைக்கும்ப...தங்கள் திட்டமிடல்களும் செயல்களும் வியக்க வைக்கும்படியே உள்ளது சகோ ! அதற்கு சரியான பலன் நாளை அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கப் போகிறது வாழ்த்துக்கள் ...! போட்டியில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46391468614464971732015-10-10T18:03:55.435+05:302015-10-10T18:03:55.435+05:30ஐயா வணக்கம்.
தாங்களின் அயரா உழைப்பிற்கும் தங்களின...ஐயா வணக்கம்.

தாங்களின் அயரா உழைப்பிற்கும் தங்களின் ஒருங்கிணைப்பின் கீழ்ச்செயல்படும் குழுவினர்க்கும், மதிப்பிற்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றோர், பரிசு பெற்றோர் அனைவர்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70762312632951353682015-10-10T14:47:24.636+05:302015-10-10T14:47:24.636+05:30வணக்கம்
ஐயா
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கு...வணக்கம்
ஐயா
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38381152227690579752015-10-10T12:15:23.125+05:302015-10-10T12:15:23.125+05:30நன்றி அய்யா! உங்கள் தலைமையில் முயற்சி திருவினையாக்...நன்றி அய்யா! உங்கள் தலைமையில் முயற்சி திருவினையாக்கியது. போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75031604492973865702015-10-10T11:54:59.610+05:302015-10-10T11:54:59.610+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக...வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-84356109503029860292015-10-10T11:31:42.910+05:302015-10-10T11:31:42.910+05:30வெற்ற் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.வெற்ற் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-9743864038511548642015-10-10T11:24:06.491+05:302015-10-10T11:24:06.491+05:30போட்டிகளில் வென்ற அனைத்துப் படைப்பாளர்களுக்கும் என...போட்டிகளில் வென்ற அனைத்துப் படைப்பாளர்களுக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்! கடுமையான பணிச்சுமைக்கிடையிலும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நடுவர்களின் முடிவுகளோடு விமர்சனப்போட்டி முடிவுகளைச் சரிபார்த்து இரவு முழுதும் கண் துஞ்சாமல் வேலை பார்த்து போட்டி முடிவுகளை வெளியிட்ட அண்ணன் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன் சார் ஆகியோரின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். விமர்சனப்போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்திருப்பதறிந்து மகிழ்ச்சி. இப்போட்டியை அறிவித்த அன்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும் இதற்குப் படிவம் வெளியிட்டு உழைத்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் பரிசுத்தொகையை அளிக்க முன்வந்த அந்தப் பெயர் தெரியாத நல்ல உள்ளத்துக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-83629318832307995232015-10-10T10:50:03.647+05:302015-10-10T10:50:03.647+05:30பரிசு பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக...பரிசு பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
இந்த சாதனையை மிக அழகாய்ச் செய்த தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6560712293996675942015-10-10T08:27:29.994+05:302015-10-10T08:27:29.994+05:30போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பா...போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழாக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71787934501591094972015-10-10T08:25:20.642+05:302015-10-10T08:25:20.642+05:30வெற்றிபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!வெற்றிபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86036617495338250832015-10-10T08:21:51.951+05:302015-10-10T08:21:51.951+05:30சிறப்பான வகையில் போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர்களுக...சிறப்பான வகையில் போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கும், குறுகிய காலத்தில் அயராது உழைத்து மதிப்பெண் அளித்து வெற்றி பெறச் செய்த நடுவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com