tag:blogger.com,1999:blog-3817666928335657661.post4216434625873602410..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: கிரேஸ் பிரதிபா நூலுக்கான எனது முன்னுரைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66684935616526281262017-02-03T22:01:26.939+05:302017-02-03T22:01:26.939+05:30ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. சகோதரி தேன்மதுரத் தமிழ...ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களை, இன்னும் எழுத வைக்கும் உற்சாகம் கொடுக்கும் முன்னுரை. அண்மையில் நடந்த வீதி இலக்கிய கூட்டத்தில் விற்பனைக்கு வந்த இந்நூலை வாங்கி இருக்கிறேன். படிக்க வேண்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62838886623191703862017-02-03T19:33:30.625+05:302017-02-03T19:33:30.625+05:30சிறப்பு தோழர்..
வாழ்த்துகள் சகோதரி..
சிறப்பு தோழர்..
வாழ்த்துகள் சகோதரி..
கே.பாக்யாhttps://www.blogger.com/profile/01479193350729463619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85625328786336534322017-02-01T21:43:48.688+05:302017-02-01T21:43:48.688+05:30அருமை அய்யா , தங்கள் முன்னுரை அவரை மட்டுமல்ல அனைவர...அருமை அய்யா , தங்கள் முன்னுரை அவரை மட்டுமல்ல அனைவரையும் எழுதத்தூண்டுகிறது.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-85455577991053654512017-02-01T06:45:28.414+05:302017-02-01T06:45:28.414+05:30ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்ட...ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....தங்களின் எழுத்து அவரது கவிதையைப் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்திவிட்டது. எழுத்துக்கும், வாசிப்புக்கும் நீங்கள் தரும் ஊக்கம் அளப்பரியது ஐயா. பாராட்டுகள் உங்களுக்கும், நூலாசிரியருக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41896643499322999492017-02-01T03:51:08.527+05:302017-02-01T03:51:08.527+05:30நன்றி சகோ நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62034924869780830892017-02-01T03:50:44.654+05:302017-02-01T03:50:44.654+05:30நன்றி ஸ்ரீராம் நன்றி ஸ்ரீராம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44041974822657978122017-02-01T03:50:29.418+05:302017-02-01T03:50:29.418+05:30நன்றி சரவணன்.நன்றி சரவணன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2645122956701853142017-02-01T03:50:02.459+05:302017-02-01T03:50:02.459+05:30நன்றி அண்ணா நன்றி அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-61005395437718589842017-02-01T03:49:47.662+05:302017-02-01T03:49:47.662+05:30நன்றி வைசாலி நன்றி வைசாலி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-88039564189700314522017-02-01T03:49:19.241+05:302017-02-01T03:49:19.241+05:30நன்றி அண்ணா, கீதா. நன்றி அண்ணா, கீதா. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44660594747429748412017-01-31T20:00:10.687+05:302017-01-31T20:00:10.687+05:30நல்லதொரு அறிமுகம்.....
வாழ்த்துகள் கிரேஸ்.நல்லதொரு அறிமுகம்.....

வாழ்த்துகள் கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80310275538935926632017-01-31T18:01:15.209+05:302017-01-31T18:01:15.209+05:30சகோதரிக்கு வாழ்த்துக்கள்சகோதரிக்கு வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80580953964646737522017-01-31T15:31:52.093+05:302017-01-31T15:31:52.093+05:30பாட்டன் காட்டைத் தேடிய பயணத்தில்ல் என் போன்ற இந்த ...பாட்டன் காட்டைத் தேடிய பயணத்தில்ல் என் போன்ற இந்த வழிப்போக்கர்களையும் கூட்டிப்போன பெருமை தங்களையே சாரும்! நன்றி, வணக்கம்.

செந்தில்குமரன்
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்.
Anonymoushttps://www.blogger.com/profile/08784609065357821509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46114043566770572132017-01-31T14:01:38.946+05:302017-01-31T14:01:38.946+05:30தோழி கிரேஸின் தளத்திலும் தங்கள் முன்னுரையை வாசித்த...தோழி கிரேஸின் தளத்திலும் தங்கள் முன்னுரையை வாசித்து மகிழ்ந்தேன்.. கிரேஸின் கவித்திறமையை மிக அழகாக எடுத்தியம்பி நூலினை வாசிக்கத் தூண்டும் முன்னுரை.. நூலின் வெற்றிக்கு இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-19456569234316027852017-01-31T13:00:01.374+05:302017-01-31T13:00:01.374+05:30தங்கை கிரேஸ் பிரதிபாவின் கவிதை நூலை வாசிக்க வேண்டு...தங்கை கிரேஸ் பிரதிபாவின் கவிதை நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவுக்குச் சிறப்பான முன்னோட்டம். இயற்கையின் மீதான காதல், சமூக அவலங்களைப் பற்றிய அவர் கவலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுக் கொடுத்தது சிறப்பு. அவர் இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். சங்கத் தமிழை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பணியும் விரைவில் நிறைவேற வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளை நானும் வழிமொழிகின்றேன். நன்றி அண்ணா! பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கிரேஸ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18589970306712270092017-01-31T02:45:21.478+05:302017-01-31T02:45:21.478+05:30அமெரிக்க பெண் தமிழ் கவிஞரின் பெருமையை "தமிழகத...அமெரிக்க பெண் தமிழ் கவிஞரின் பெருமையை "தமிழகத்தின் சிங்ககுரலோனாகிய" நீங்கள் பாராட்டும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22239222448123489212017-01-30T21:22:52.342+05:302017-01-30T21:22:52.342+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-86851157867560012092017-01-30T20:50:55.744+05:302017-01-30T20:50:55.744+05:30வணக்கம் அண்ணா. என் நூலுக்கு உங்கள் முன்னுரை அணி சே...வணக்கம் அண்ணா. என் நூலுக்கு உங்கள் முன்னுரை அணி சேர்க்கிறது என்பதே உண்மை அண்ணா.மனம் நெகிழ்ந்த நன்றிகள். உங்கள் அன்பிற்கு வார்த்தைகளில் நன்றி சொன்னால் போதாது,சொல்லவும் முடியாது, இருந்தாலும் சொல்கிறேன். எப்பொழுதும் என்னை ஊக்கப்படுத்தி, ஆலோசனைகள் கொடுத்து, என் நூட்களுக்கு முன்னுரையும் கொடுத்து, நூலைப் பகிர்வதற்கும் நன்றிகள் பல.
அன்புத்தங்கை,
கிரேஸ்
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20109101805429985162017-01-30T20:09:38.812+05:302017-01-30T20:09:38.812+05:30வாழ்த்துகள், வாழ்த்துகள்...வாழ்த்துகள், வாழ்த்துகள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-22291837631655515392017-01-30T18:46:52.075+05:302017-01-30T18:46:52.075+05:30ரசனையான விமர்சனம் ஐயா...
சகோதரிக்கும் வாழ்த்துகள்...ரசனையான விமர்சனம் ஐயா...

சகோதரிக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-57630576173295084802017-01-30T17:14:40.571+05:302017-01-30T17:14:40.571+05:30கிரேஸ் அக்காவுக்கு வாழ்த்துகள்.தங்களுக்கு பாராட்டு...கிரேஸ் அக்காவுக்கு வாழ்த்துகள்.தங்களுக்கு பாராட்டுகள் அப்பா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-29514527748812733282017-01-30T15:44:25.812+05:302017-01-30T15:44:25.812+05:30வாழ்த்துகள் சகோ கிரேஸ்! சிறப்பான முன்னுரை...வாழ்த்...வாழ்த்துகள் சகோ கிரேஸ்! சிறப்பான முன்னுரை...வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com