tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3358626120549829025..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: முதல்கோணல் முற்றும் கோணல் அல்ல!அல்ல!!அல்ல!!!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44655241232177971532016-09-27T14:19:41.887+05:302016-09-27T14:19:41.887+05:30தெயவத்தால் ஆகாதெனினும்.....
மெய் வருத்தக் கூலி தரு...தெயவத்தால் ஆகாதெனினும்.....
மெய் வருத்தக் கூலி தரும்.
உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றி எனும் மாளிகையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதைகள்.rajendranhttps://www.blogger.com/profile/02424216622798302725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21935936145914138842016-09-13T07:34:33.692+05:302016-09-13T07:34:33.692+05:30அருமை ஐயா! புதிய உதாரண மனிதர்களை காட்டியது அருமை. ...அருமை ஐயா! புதிய உதாரண மனிதர்களை காட்டியது அருமை.
"சிலரை பாக்க பாக்கத் தான் புடிக்கும்" என்ற தற்கால திரைப்பட வசனத்தை காலத்திற்கேற்ப சுட்டிக் காட்டியது தங்களுக்கே மட்டுமே வரும்.. எங்கிருந்தாலும் நல்ல விஷயங்கள் உங்கள் கண்ணில் பட்டுவிடுவதும அதை உரிய நேரத்தில் சொல்வதும் தங்களின் தனிச் சிறப்பு ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80952922521103607942016-09-12T08:00:09.295+05:302016-09-12T08:00:09.295+05:30அருமையான பதிவு தகவல்கள்! வாழ்வில் வெற்றி பெற்றவர்க...அருமையான பதிவு தகவல்கள்! வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அறிஞர்கள் பலரும் இடைவிடாத முயற்சியால்தான் ராபர்ட் ப்ரூஸ் கதைதான் நினைவுக்கு வருகிறது அதன் அடிப்படைதான்...நல்லதொரு சிந்தனை!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30474398170268508512016-09-12T07:15:50.482+05:302016-09-12T07:15:50.482+05:30அருமை ஐயா
நன்றிஅருமை ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4695897907131904492016-09-12T07:15:41.955+05:302016-09-12T07:15:41.955+05:30முயற்சி திருவினையாக்கும்முயற்சி திருவினையாக்கும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-87921891822727818152016-09-11T19:32:20.381+05:302016-09-11T19:32:20.381+05:30முயற்சி திருவினையாக்கும் என்பதே சரி.
கே.எஃப்.சி-யி...முயற்சி திருவினையாக்கும் என்பதே சரி.
கே.எஃப்.சி-யின் தயாரிப்பாளரான கார்னல் பலமுறை தோல்வி அடைந்தார் ஆம் அவரது 65-வது வயதின் முயற்சியில் தான் கே.எஃப்.சி வெற்றி அடைந்தது ஐயா.

நேரம் பயனுள்ளதாகவும் ஒரு தூண்டுதலாகவும் அமைந்தது நன்றி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-56603269475306405912016-09-11T18:01:41.381+05:302016-09-11T18:01:41.381+05:30மாற்றி யோசித்தமைக்கு பாராட்டுகள்.மாற்றி யோசித்தமைக்கு பாராட்டுகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-68187102712389412612016-09-11T11:23:58.830+05:302016-09-11T11:23:58.830+05:30அருமையான தொகுப்பு ஐயா. மொழிபெயர்ப்பில் தவறு எதுவும...அருமையான தொகுப்பு ஐயா. மொழிபெயர்ப்பில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவை போன்ற பல பதிவுகளை ஆங்கிலத்தில் படித்தாலும் பகிர நேரம் கிடைக்கவில்லை. வித்தியாசமான தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28647724786438115982016-09-11T02:24:17.012+05:302016-09-11T02:24:17.012+05:30அருமையான தகவல்கள். மறைந்த ஹோண்டா தலைவர் பற்றியும் ...அருமையான தகவல்கள். மறைந்த ஹோண்டா தலைவர் பற்றியும் போர்ட்டு தகவல்களை தவிர மற்றவை நான் அறிந்திராதவை.
தனுஷ் ஏன் இங்கே வந்தார்? அவரும் சாதனையாளர் என்று தமிழர்கள் நம்பிவிட போகிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73016483678641133592016-09-10T21:26:29.573+05:302016-09-10T21:26:29.573+05:30எனக்கும் படத்தைப் போடும்போது இந்தச் சந்தேகம் வந்தத...எனக்கும் படத்தைப் போடும்போது இந்தச் சந்தேகம் வந்தது நண்பரே! மண்டேலாவோட மச்சான் மாதிரி இருக்காரே..இவர் எப்படி இங்கன்னு? சரிதான். மாற்றிவிடுகிறேன் நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4508622086690978922016-09-10T19:30:53.643+05:302016-09-10T19:30:53.643+05:30அருமையான பகிர்வு.
மைக்கேல் ஜோர்டன் - இந்தியக் க...அருமையான பகிர்வு.

மைக்கேல் ஜோர்டன் - இந்தியக் கூடைப்பந்தட்டத்தின் மிகச் சிறந்த வீரர் - இவர் அமெரிக்கக் கூடைப் பந்தாட்ட வீரர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13093449978413070582016-09-10T19:18:36.763+05:302016-09-10T19:18:36.763+05:30முயற்சி திருவினையாக்கும்...
நல்ல தகவல்கள் ஐயா...முயற்சி திருவினையாக்கும்...
நல்ல தகவல்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com