tag:blogger.com,1999:blog-3817666928335657661.post3060097942173635809..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: நான்கு குமாரசாமிகள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-38368788069132278152015-06-08T13:09:25.925+05:302015-06-08T13:09:25.925+05:30நலன் குமாரசாமி என்றொரு பிரபல இயக்கு நர் கூட இருக்க...நலன் குமாரசாமி என்றொரு பிரபல இயக்கு நர் கூட இருக்கிறார். சூது கவ்வும் அவர் இயக்கிய படம்...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20781379166906763872015-06-03T16:30:53.612+05:302015-06-03T16:30:53.612+05:30அட! எங்களுக்குப் பிடித்த அந்த நான்காவது குமாரசாமி ...அட! எங்களுக்குப் பிடித்த அந்த நான்காவது குமாரசாமி நம்ம ஆளைய்யா....தமிழ்!!! தமிழ்!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32096743484803000642015-06-03T07:54:46.214+05:302015-06-03T07:54:46.214+05:30blogspot.in to blogspot.com மாற்றினால் தான் தமிழ்ம...blogspot.in to blogspot.com மாற்றினால் தான் தமிழ்மணம் செயல்படும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70018838169411991482015-06-03T07:53:36.215+05:302015-06-03T07:53:36.215+05:30முருகா...! முருகா...!முருகா...! முருகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90450556336363945562015-06-03T06:54:45.719+05:302015-06-03T06:54:45.719+05:30தங்கள் தளத்தில் குமாரசாமியை (நான்காமவரைக் கூறுகிறே...தங்கள் தளத்தில் குமாரசாமியை (நான்காமவரைக் கூறுகிறேன்) கண்டதில் மகிழ்ச்சி. தஞ்சையம்பதி தளத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளதோ என முதலில் நினைத்தேன். பின்னர்தான் தாங்கள் குமாரசாமியைப் பற்றித் தாங்கள் பகிர்ந்ததை அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-76329707865357117472015-06-02T14:08:18.516+05:302015-06-02T14:08:18.516+05:30நன்றிம்மா..
மன்னிச்சுடுவான்ல? அவனும் தமிழ்க்கடவுள...நன்றிம்மா..
மன்னிச்சுடுவான்ல? அவனும் தமிழ்க்கடவுள் தானே?
நாமளும் தமிழ்க்கவிஞன் தானே? அவனும் நம்மாள் தானே? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-39306482071046896732015-06-02T14:06:51.028+05:302015-06-02T14:06:51.028+05:30எங்கயோ குத்துறமாதிரி தெரியுதே!
என்ன வச்சு காமெடி க...எங்கயோ குத்துறமாதிரி தெரியுதே!
என்ன வச்சு காமெடி கீமெடி பண்லயே!
சிவம்.. சிவனேன்னு இருக்க விடமாட்டிங்களே!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49741370616526352912015-06-02T14:05:27.363+05:302015-06-02T14:05:27.363+05:30ஆமாமா... ”எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் அதைப் பி...ஆமாமா... ”எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் அதைப் பிறர்மேல் விடமாட்டேன்“ என்றவரும் கவிஞர் ஞானக்கூத்தன்தான்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-42495527871797049982015-06-02T09:10:38.963+05:302015-06-02T09:10:38.963+05:30அட நம்ம குமாரசாமிக்கு இத்தனை தகைமைகளா அவன் ஞானப் ப...அட நம்ம குமாரசாமிக்கு இத்தனை தகைமைகளா அவன் ஞானப் பழம் அல்லவா அதான் நிச்சயம் மன்னிச்சுடுவான் அண்ணா. பதிவுக்கு நன்றி! வாழ்க வளமுடன் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16270768700784938842015-06-02T07:16:06.376+05:302015-06-02T07:16:06.376+05:30வேல்முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப்போறோம்டோய்.
காப்ப...வேல்முருகனுக்கு மொட்ட ஒண்ணு போடப்போறோம்டோய்.
காப்பி அடிச்சா அவன் பாத்துக்கிடுவான்
பாஸு பண்ணுனா வேல வாங்கித்தருவான் ன்னு 25 வருடங்களுக்கு முன்னாடியே ஒரு திரைப்படப்பாடல் வந்திருக்குங்கைய்யா.

சரீ.. கூட்டணி யாரோட குமரா?
இதென்ன கேள்வி
குமரனின் கருணை நிறைந்த பார்வைக்காகவும்
பாவ மன்னிப்புக்காகவும் பல பேர் தவம் கிடக்கையில்
குமரனைப்பார்த்து இப்படியெல்லாம் கேட்கலாமா ?! அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-50497958197017406862015-06-02T02:26:11.505+05:302015-06-02T02:26:11.505+05:30நான்காம் குமரன் சாமி
தமிழுக்கும்
கடவுள் அல்லவா!நான்காம் குமரன் சாமி
தமிழுக்கும்
கடவுள் அல்லவா!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-71209678074578184862015-06-01T16:29:06.233+05:302015-06-01T16:29:06.233+05:30
அட நான்காம் குமாரசாமி நம்மாள் ஆயிற்றே !
குமாரசாம...
அட நான்காம் குமாரசாமி நம்மாள் ஆயிற்றே !

குமாரசாமிகள் தொகுப்பு அருமை ஐயா !
வாழ்த்துக்கள்
தம கூடுதல் ஒன்று

சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.com