tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2382606770345710944..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: உலகை மாற்றிய விஞ்ஞானி, குரங்குமனிதனா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-5816537681335343462016-09-12T06:20:10.126+05:302016-09-12T06:20:10.126+05:30நல்லதொரு கட்டுரை. டார்வினின் கோட்பாட்டில் ஒரு சில ...நல்லதொரு கட்டுரை. டார்வினின் கோட்பாட்டில் ஒரு சில பிழைகள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள், மற்றும் மத அறிஞர்கள் சொல்லலாம். ஆனால், அடிப்படைக் கருத்து அதாவது ஒரே நாளில் உயிரினங்கள் உருவாகவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-80010481305887820662016-07-05T00:01:44.641+05:302016-07-05T00:01:44.641+05:30சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தப் பரிணாம வளர்ச்ச...சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப்பாடியுள்ளார். ஆன்மிகம் என்பதாலும், பிறந்திளைக்கும் பிறவிக் கோட்பாடாய்க் கருதப்பட்டதாலும் விஞ்ஞானமாய் அறியப்படவில்லை. டார்வினுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே மாணிக்கவாசகர் எழுதியது.ilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58164006909582613492016-07-01T19:18:54.977+05:302016-07-01T19:18:54.977+05:30டார்வின் மற்றும் அவரது சீடர்களின் மன உறுதியைக் கண்...டார்வின் மற்றும் அவரது சீடர்களின் மன உறுதியைக் கண்டு வியந்தேன் !மதவாதிகள் கை அன்று மட்டுமா ஓங்கியிருந்தது இன்றும் நிலைமை அப்படித்தானே இருக்கிறது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-762526332005815872016-06-29T22:06:54.177+05:302016-06-29T22:06:54.177+05:30நல்லதொரு கட்டுரை..... நன்றி ஐயா. நல்லதொரு கட்டுரை..... நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-4812349231027223842016-06-29T08:15:18.923+05:302016-06-29T08:15:18.923+05:30டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் உள்ள பிழைகள் உங்க...டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியாதா? இன்றைய தேதியில் பலர் டார்வினின் தத்துவத்தை முழுவதும் நம்புவதில்லை. மேலும் அது நிரூபிக்கப்பட்ட உண்மையும் கிடையாது. மக்கள் கண்மூடித்தனமாக கடவுள் சக்தி பேசிக்கொண்டிருந்த காலத்தில் துணிச்சலாக மதத்திற்கு எதிராக எழுந்த ஒரே காரணத்திற்க்காக டார்வினை நாம் பாராட்டலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91707577045643015172016-06-29T07:57:31.584+05:302016-06-29T07:57:31.584+05:30அப்பாடியோவ்... அந்த காலத்தின் பிரமாண்ட படைப்பு ......அப்பாடியோவ்... அந்த காலத்தின் பிரமாண்ட படைப்பு ... ஹாட்ஸ் ஆப் சார்லஸ் ராபர்ட் டார்வின் ...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74735906491686592522016-06-29T07:22:12.302+05:302016-06-29T07:22:12.302+05:30டார்வின் பற்றி அறியாச் செய்திகள் பலவற்றை வழங்கியமை...டார்வின் பற்றி அறியாச் செய்திகள் பலவற்றை வழங்கியமைக்கு நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-52700382034621630272016-06-29T03:47:12.659+05:302016-06-29T03:47:12.659+05:30ஒரு பெரிய விமரிசனக் கட்டுரையாக அமைந்து விட்டது. பா...ஒரு பெரிய விமரிசனக் கட்டுரையாக அமைந்து விட்டது. பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com