tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2284584405573260505..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: உலகத் தாய்மொழி தினவிழா நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-13021871232739366852018-03-09T15:28:29.164+05:302018-03-09T15:28:29.164+05:30அருமையான நிகழ்ச்சி தங்களின் உரையை நேரில் கேட்ட மகி...அருமையான நிகழ்ச்சி தங்களின் உரையை நேரில் கேட்ட மகிழ்ச்சி, இன்றைய தேவை, நன்றி ஐயா sasihttps://www.blogger.com/profile/00999892624431861235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70669213463077400112018-03-06T21:03:48.905+05:302018-03-06T21:03:48.905+05:30தமிழ் படும் பாடு,தறி படும் பாடு.
நம் வீட்டுப...தமிழ் படும் பாடு,தறி படும் பாடு.
நம் வீட்டுப் பிள்ளைகளேஆங்கிலத்தில் எழுதி பின் தமிழை உச்சரிக்கிறது.திருத்தம் வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/08026855777992497854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28335706322724053692018-03-06T14:18:25.387+05:302018-03-06T14:18:25.387+05:30நன்றி அய்யா வணக்கம்.நன்றி அய்யா வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28167064106886085142018-03-06T14:17:57.216+05:302018-03-06T14:17:57.216+05:30வணக்கம் நண்பரே!
ஒப்பீடுகள் எப்போதும் நெஞ்சில் நிற்...வணக்கம் நண்பரே!
ஒப்பீடுகள் எப்போதும் நெஞ்சில் நிற்கும் எனும் உளவியல்தான் நன்றி
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-62794755019887697122018-03-06T14:16:45.500+05:302018-03-06T14:16:45.500+05:30அய்யா வணக்கம்.
தாங்கள் இருந்து கேட்டிருந்தால் இன்ன...அய்யா வணக்கம்.
தாங்கள் இருந்து கேட்டிருந்தால் இன்னும் மகிழ மட்டுமல்ல இன்னும் சிறப்பாகப் பதிவும் செய்திருப்பீர்கள். நன்றி அய்யா.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-8996856318570934242018-03-06T14:15:24.327+05:302018-03-06T14:15:24.327+05:30நன்றி அய்யா வணக்கம்.நன்றி அய்யா வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-12216073375833613352018-03-06T14:14:58.221+05:302018-03-06T14:14:58.221+05:30அய்யா வணக்கம். தங்கள் திருத்தங்களை ஏற்கிறேன். நன்ற...அய்யா வணக்கம். தங்கள் திருத்தங்களை ஏற்கிறேன். நன்றி.
ஆனால்,ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, அண்டார்ட்டிகா, ஆஸ்திரேலியா என ஐந்து கண்டங்கள்தான் ஒலிம்பிக் கொடியில் உள்ளன என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தொப்புதல் பெற்றது என்றாலும், அமெரிக்காவை இரண்டாகப் பிரித்து ஆறுகண்டம் என்றொரு கருத்தும், ஆர்க்டிக் பனிப்பகுதியைச் சேர்த்து ஆறுகண்டம் என்றொரு கருத்தும் இவை இரண்டையும்சேர்த்து, ஏழுகண்டங்கள் என்றொரு கருத்தும் இருக்கின்ற குழப்பம் வேண்டாம் என்றே அனைத்துக் கண்டங்கள் என்று நான் பேசினேன். இப்போதும் “கண்டம்” என்று கூகுளில் போட்டுப் பாருங்கள் இந்தக் குழப்பத்தை அறியலாம்.
ஆறு செம்மொழிகளில் தமிழை விட்டது ஏனெனில் அதுதான் நாமறிந்ததாயிற்றே என்பதால்தான் எனினும் தங்கள் அன்பான திருத்தத்தை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி அய்யா.
நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30697813797496786992018-03-05T12:47:27.116+05:302018-03-05T12:47:27.116+05:30வணக்கம்
தங்களது தாய்மொழிதினப் பேச்சானது அடியேனின்...வணக்கம்
தங்களது தாய்மொழிதினப் பேச்சானது அடியேனின் கண்களில் கண்ணீர் சிந்தவைத்து விட்டது, அருமை.
அடியேனின் சிறு திருத்தம்
"ஒருகாலத்தில் ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது"
இதில் அனைத்துக் கண்டங்களிலும் என்பதற்குப் பதிலாக "ஐந்து" கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது எனக் கூறினால் மேலும் பொருத்தமாகும்.
"சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஈபுரு, சீனம் எனும் ஆறு மொழிகளில் சீனமொழியும் தமிழ்மொழியும் மட்டுமே"
இங்கு ஐந்து மொழிகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன,
பின்வருமாறு குறிப்பிடின் மேலும் சிறப்புடையதாகும்
"தமிழ், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஈபுரு, சீனம் எனும் ஆறு மொழிகளில் சீனமொழியும் தமிழ்மொழியும் மட்டுமே"
வாழ்த்துக்கள்
அன்புடன் மின்மினிமின்மினிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-20898425074201554632018-03-04T20:01:55.856+05:302018-03-04T20:01:55.856+05:30சிறப்பான உரைவீச்சு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எழ...சிறப்பான உரைவீச்சு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எழுத்துகளிலிருந்தே ஒலிப்பின் மேன்மையை ஈர்த்துக் கொண்டது சிந்தை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33627149493724511922018-03-03T21:25:11.450+05:302018-03-03T21:25:11.450+05:30அருமையான பேச்சு! நறுக்குத் தெறிக்கும் கருத்துக்கள்...அருமையான பேச்சு! நறுக்குத் தெறிக்கும் கருத்துக்கள்!

//ஒருகாலத்தில் ஐந்து நிலங்களில் கிடந்த தமிழ், இப்போது அனைத்துக் கண்டங்களிலும் பல்கிப் பெருகிப் பரவியிருக்கிறது. தொல்காப்பியரின் சங்கப் பலகையில் கிடந்த தமிழ் இப்போது, பில்கேட்ஸ் நடத்தும் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் வளர்ந்து வருகிறது// - மிகவும் கவர்ந்த வரிகள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63046862567454319242018-03-03T09:36:34.627+05:302018-03-03T09:36:34.627+05:30அருமையான விழா நிகழ்வுப் பகிர்வு. நாங்களும் உடன் இர...அருமையான விழா நிகழ்வுப் பகிர்வு. நாங்களும் உடன் இருந்து பேச்சினைக் கேட்பதுபோல இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47061394165171159072018-03-03T06:23:15.054+05:302018-03-03T06:23:15.054+05:30விழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
நன்றிவிழா நிகழ்வுகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com