tag:blogger.com,1999:blog-3817666928335657661.post2056764361370723269..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: இப்படி இருக்கணும் திருமண அழைப்பு!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-73073473681828593312022-05-07T20:28:24.640+05:302022-05-07T20:28:24.640+05:30தமிழ்ச்சுவை தாண்டவமாடுகிறது ஐயா! அற்புதமான அழைப்பி...தமிழ்ச்சுவை தாண்டவமாடுகிறது ஐயா! அற்புதமான அழைப்பிதழ்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-27758858730405584992021-10-18T11:17:48.533+05:302021-10-18T11:17:48.533+05:30இதுபோல் கேட்கும் நண்பர்களுக்காக, கடந்த 01-02-2021 ...இதுபோல் கேட்கும் நண்பர்களுக்காக, கடந்த 01-02-2021 அன்று நடந்த என் மகள் மு.லட்சியா-இரா.முத்துக்குமார் இணையரின் திருமண அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன். நன்றாக உள்ளதென்று நண்பர்கள் நினைத்தால் இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கேதும் தடையில்லை! பின்குறிப்பு- இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தோர் அனைவர்க்கும், தேங்காய் பழம் போட்டுத் தருகின்ற பையில் எனது “இலக்கணம் இனிது” நூலுடன் கோவில்பட்டிக் கடலை உருண்டை வழங்கப் பட்டது என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். அந்த நூல் பற்றிய அறிஞர்களின் கருத்தும் இதே வலைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது தேடுங்கள் கிடைக்கப்படும்! நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-32863456545619280202021-01-20T13:59:33.246+05:302021-01-20T13:59:33.246+05:30மிக்க நன்று.மிக்க நன்று.Earn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-17163755611706859862014-02-10T10:42:23.424+05:302014-02-10T10:42:23.424+05:30நல்லதொரு முன்னேற்றம்...நல்லதொரு முன்னேற்றம்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-43647170394779606562014-02-09T22:07:22.581+05:302014-02-09T22:07:22.581+05:30வில்வ மரம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் ந...வில்வ மரம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் நண்பர் வில்வம் அவர்களின் உள்ளே மாமனிதன் இருப்பதை உணர்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2160516103899760792014-02-09T21:32:37.413+05:302014-02-09T21:32:37.413+05:30நன்றி நண்பரே, 2003இல் நடந்த என் மகளின் திருமண அழைப...நன்றி நண்பரே, 2003இல் நடந்த என் மகளின் திருமண அழைப்பு நகலை உங்களுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறேன். உங்களின் மின்னஞ்சல் முகவரியை உடனே அனுப்புங்கள். அந்தத் திருமணம், காதல் மற்றும் கலப்புத் திருமணம் மட்டுமல்ல சமயச்சடங்கு மற்றும் சாதி மறுப்புத் திருமணமாக நடந்தது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72335292861618881662014-02-09T21:20:14.613+05:302014-02-09T21:20:14.613+05:30ok... we will see how you print the invitation for...ok... we will see how you print the invitation for your daughter's marriage... parthu.... mappillai veettlla... rendu podu pottu anuppa poranga...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-10064548605677338302014-02-09T20:39:37.690+05:302014-02-09T20:39:37.690+05:30தாங்கள் அறிமுகம் செய்த படைப்பு
நாங்கள் விரும்பும் ...தாங்கள் அறிமுகம் செய்த படைப்பு
நாங்கள் விரும்பும் நல்ல மாற்றம்
"திருச்சிப் பத்திரிகையாளர் வில்வம் விடுத்திருக்கும்
அழைப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது." என்பதை
நானும் வரவேற்கிறேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-47886048945469035332014-02-09T20:23:33.902+05:302014-02-09T20:23:33.902+05:30வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் உள்ளது. நன்ற...வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44641510081110424852014-02-09T18:29:09.748+05:302014-02-09T18:29:09.748+05:30புதுமையாக இருந்தது.
வேதா. இலங்காதிலகம்.புதுமையாக இருந்தது.

வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-63721499351100327422014-02-09T18:20:12.660+05:302014-02-09T18:20:12.660+05:30அருமை...மனமும் மனமும் சேரட்டும்...வாழ்க்கை வளமாகட்...அருமை...மனமும் மனமும் சேரட்டும்...வாழ்க்கை வளமாகட்டும் பலருக்கு!
வில்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-31114159687040473792014-02-09T16:53:39.565+05:302014-02-09T16:53:39.565+05:30இணையைத் தேடும் பொழுதினிலே வினையாய் அமையா
வார்த்தை...இணையைத் தேடும் பொழுதினிலே வினையாய் அமையா
வார்த்தைகள் நன்றே ! திரு .வில்வம் அவர்களுக்கு என்
மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் .பகிர்ந்துகொண்ட
தங்களும் என் பணிவன்பான வணக்கங்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-33118191982494413002014-02-09T14:46:03.325+05:302014-02-09T14:46:03.325+05:30நல்ல முயற்சி . வரவேற்கத் தக்கது. வில்வம் அவர்களுக்...நல்ல முயற்சி . வரவேற்கத் தக்கது. வில்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-18332968970659985302014-02-09T10:47:39.351+05:302014-02-09T10:47:39.351+05:30இணைத் தேடுவோருக்கு வாய்ப்பாக, அறிவிப்பை வெளியிட்ட ...இணைத் தேடுவோருக்கு வாய்ப்பாக, அறிவிப்பை வெளியிட்ட தோழர் முத்துநிலவன் அவர்களுக்கு எம் நன்றி ! வி.சி.வில்வம் https://periyariam.blogspot.comhttps://www.blogger.com/profile/17558930890930142091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-45706995475919089662014-02-09T09:31:58.760+05:302014-02-09T09:31:58.760+05:30ஆகா...!
திரு.வில்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......ஆகா...!

திரு.வில்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25775025507363976062014-02-09T09:15:51.777+05:302014-02-09T09:15:51.777+05:30சமூக அக்கறையுள்ள தங்களின் இந்தப் பதிவைப் பார்த்து...சமூக அக்கறையுள்ள தங்களின் இந்தப் பதிவைப் பார்த்து விருப்பமுள்ளோர் தொடர்பு கொண்டு பயன்பெற வாழ்த்துகிறேன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-7601567027362475892014-02-09T07:46:34.940+05:302014-02-09T07:46:34.940+05:30திரு வில்வம் போற்றப்பட வேண்டியவர்.திரு வில்வம் போற்றப்பட வேண்டியவர்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-25446464544233172982014-02-09T06:31:47.275+05:302014-02-09T06:31:47.275+05:30வரவேற்கக் கூடிய அற்புதமான முயற்சி
பதிவாக்கி அனைவரு...வரவேற்கக் கூடிய அற்புதமான முயற்சி
பதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-49305266394092385492014-02-09T05:40:57.745+05:302014-02-09T05:40:57.745+05:30அண்ணா, மன்றல் என்றொரு வார்த்தையை இப்போதான் தெரிஞ்ச...அண்ணா, மன்றல் என்றொரு வார்த்தையை இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.
அருமையான முயற்சியா தெரிகிறதே !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-90262304840584365172014-02-09T04:33:22.076+05:302014-02-09T04:33:22.076+05:30வணக்கம்
ஐயா.
வில்வத்தின் அறிவிப்பு சிறப்பு என்றுதா...வணக்கம்
ஐயா.
வில்வத்தின் அறிவிப்பு சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்......பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா. எனது பக்கம் கவிதையாக- அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்

கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70901794263295470862014-02-09T03:06:57.841+05:302014-02-09T03:06:57.841+05:30இனிய வணக்கம் ஐயா...
அமிர்தமான அழைப்பு. எந்தவிதமான ...இனிய வணக்கம் ஐயா...
அமிர்தமான அழைப்பு. எந்தவிதமான வியாபார நோக்கமும் விளம்பர நோக்கமும்
இல்லாது இயல்பாக விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ். நல்ல பல இணைகள் இணையட்டும்..
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை நம்மால் இயன்ற அளவுக்கு இன்னுமொருவருக்கேனும் கொண்டு செல்வோம்...
என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன் ஐயா..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com