tag:blogger.com,1999:blog-3817666928335657661.post132542686167673447..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: 22முட்டாள்கள் ஆட, 22லட்சம் முட்டாள்கள் பார்க்க..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1443806344287085032015-03-04T07:31:00.756+05:302015-03-04T07:31:00.756+05:30ஐயா! இப்படி கிரிக்கெட்டை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்க...ஐயா! இப்படி கிரிக்கெட்டை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.இந்தியாவில் மற்ற விளையாட்டுக்களை பின் தள்ளி கிரிக்கெட் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள்.இன்றைய ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது உண்மைதான்.தொலைக்காட்சி பிரபலமாகாத காலத்திலும் கிரிக்கெட் மோகம் இருக்கத் தான் செய்தது என்றே கூறுகிறார்கள். கிர்க்கெட் பார்க்க சோற்று மூட்டை கட்டிக்கொண்டு போவார்கள் என்று என்று தந்தை கூறுவதுண்டு . கிரிக்கெட் மீதான மக்கள் மோகமே வியாபாரமாக மாறிப் போனதற்கான காரணம் .
ஒரு பதிவிற்கான தலைப்பை கொடுத்து விட்டீர்கள். என் கருத்துக்களை விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-36279693144320056092015-03-03T23:54:49.114+05:302015-03-03T23:54:49.114+05:30வாங்க வருண். நலம்தானா நண்பா? எந்தப் பந்தும் விளையா...வாங்க வருண். நலம்தானா நண்பா? எந்தப் பந்தும் விளையாடலாம் மக்களையே பந்தாக்கி உதைப்பதுதான் எல்லாவிளையாட்டிலும் நடக்கிறது. அதைத்தான் ஷா(ர்)...நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44974076690082959192015-03-03T11:22:02.676+05:302015-03-03T11:22:02.676+05:30உங்கள் பதிவில் வெளியிட வேண்டாம் என்று அனுப்பினால்,...உங்கள் பதிவில் வெளியிட வேண்டாம் என்று அனுப்பினால், பதிலை இங்கு வெளியிடும்படி எழுதலாமாம்மா...
சரி வெளியிட்டுவிட்டேன்..இதிலொன்றும் ரகசியமிலலையே?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-41804604752910216112015-03-03T11:18:05.509+05:302015-03-03T11:18:05.509+05:30“மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளி...“மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே“ என்றது போக, இப்ப தொலைக்காட்சியின் உச்ச விளைவு இது..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-91103836023735750142015-03-03T11:16:45.683+05:302015-03-03T11:16:45.683+05:30என்ன? வக்கீலுக்குப்ப டிக்கிறீங்களோ? அலலது வக்கீலைப...என்ன? வக்கீலுக்குப்ப டிக்கிறீங்களோ? அலலது வக்கீலைப் புடிக்கிறீங்களா - கிரிக்கெட் வழக்கு எதுவும் நிலுவையா? நன்றி (ஒன்றும் புரியலல்ல.. எனக்கும்தான்..)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-48905391462819138972015-03-03T11:15:27.556+05:302015-03-03T11:15:27.556+05:30தொடர்புடையவர்கள் தப்பித்து, தலைவர்களாவதும், தொடர்ப...தொடர்புடையவர்கள் தப்பித்து, தலைவர்களாவதும், தொடர்புடையவர்களுடன் தொடர்பில்லாதவர்கள் மாட்டுவதும் அனைத்திலும் இருக்கிறது.. நம் பிள்ளைகளையாவது இவர்களிட மிருந்து காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் பா. அதுதான் எழுதிவைப்போம்என்று...நன்றிடாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77691803198360914642015-03-03T11:13:27.955+05:302015-03-03T11:13:27.955+05:30இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச...இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அய்யா. மொழிவாரியாக நீங்கள் சொல்லும் இன மக்கள் இருக்கிறார்கள்.. ஒரு சதவீத மக்கள் கூட இதில் பங்கேற்பதில்லை ஆனால் வியாபாரிகளின் ஊடக வியாபாரத்தால் சுமார் 10சதவீத மக்கள் பார்க்கிறார்களே! அதுதான் அவர்களின் வெற்றி. அதுதான் நம் கவலை. நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-74054597234927647952015-03-03T11:11:08.033+05:302015-03-03T11:11:08.033+05:30ஆமாம் சகோதரி. எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது அந்தக...ஆமாம் சகோதரி. எல்லாவற்றிலும் பாதிக்கப்படுவது அந்தக் கடைக்கோடிக் கதாநாயகர்கள் தான். அதுதான் என் கவலைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-24889667683636355232015-03-03T11:10:28.795+05:302015-03-03T11:10:28.795+05:30அய்யா வணக்கம். நலம்தானா? நம்ம பிள்ளைகளுக்கு இது தெ...அய்யா வணக்கம். நலம்தானா? நம்ம பிள்ளைகளுக்கு இது தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறார்களே அய்யா... அதுதான் சிக்கல். தங்கள் கருத்திற்கு நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-92026659344473869232015-03-03T11:09:22.054+05:302015-03-03T11:09:22.054+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-60126283429935599382015-03-03T11:09:08.268+05:302015-03-03T11:09:08.268+05:30இந்திய அணி ஜெயிக்கிறது என்றாலும் இந்தியா ஆல்அவுட் ...இந்திய அணி ஜெயிக்கிறது என்றாலும் இந்தியா ஆல்அவுட் ஆகித் தோற்கிறதே என்பதுதான் நகை முரண். நன்றி வரது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-30065650129082759662015-03-03T11:07:49.459+05:302015-03-03T11:07:49.459+05:30ஆமாம் நண்பரே! விளையாட்டுக்குக் கூட இனிமேல் விளைாட ...ஆமாம் நண்பரே! விளையாட்டுக்குக் கூட இனிமேல் விளைாட முடியாது போல... நன்றி கள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-21770347960321497312015-03-03T08:19:53.797+05:302015-03-03T08:19:53.797+05:30பிரம்மாண்டமான தொலைக்காட்சி ஊடகங்களில் புயலாக வீசும...பிரம்மாண்டமான தொலைக்காட்சி ஊடகங்களில் புயலாக வீசும் இவர்களை, பாலைவனத்தில் சிறு தூறல் போல விழும் நமது கட்டுரைகளா திருத்திவிடும்? எனக்கு அப்படியெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை அய்யா. எனினும் எழுதவேண்டிய செய்தி . அவ்வளவுதான். ஊடகம் இந்தச் சமூக அமைப்பின் பிரதிநிதி.. வலைப்பக்கம் இதில் ஜனநாயக அடையாளம் நன்றி அய்யாநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44527844086995084592015-03-02T23:02:26.465+05:302015-03-02T23:02:26.465+05:30என்னண்ணாஇப்படிசொல்லீட்டீங்க நீங்கள்லாம்
(ர் ஐ நீ...என்னண்ணாஇப்படிசொல்லீட்டீங்க நீங்கள்லாம்
(ர் ஐ நீக்கிவிட்டேன்)
என்னைத்திருத்திடுவீங்கங்க அப்டீன்னு நம்பிதான்
நான்வலைத்தளத்திற்கே வந்திருக்கேன் தவறுகளை
நீங்கசொல்லாம வேருயார் சொல்வது ’பருவக்கோளாறு
என்றுபோட்டிருக்கலாம் இந்தகத்துக்குட்டிக்குதெரியலியேண்ணா
குறைகளைச்சுட்டிக்காட்டுவது தங்களின் கடமை, இனிமேகுறை
கூறாமல் இருந்திருவீங்கAnonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-59549175868852510052015-03-02T22:57:28.816+05:302015-03-02T22:57:28.816+05:30எந்த விளையாட்டிலும் வியாபாரம் நுழைவதைத் தடுக்க முட...எந்த விளையாட்டிலும் வியாபாரம் நுழைவதைத் தடுக்க முடியாது. சூதாட்டம் நுழைவதையும் தடுக்க முடியாது. இது கிரிக்கட்டுக்கு மட்டும் உள்ள "தனித்துவம்" கெடையாது. கால்பந்து, அமெரிக்க கால்பந்து, டென்னிஸ் எல்லாவற்றிலும் வியாபாரம் மற்றும் சூதாட்டம் இருக்கிறது.

நான் ஒரு கிரிக்கெட் விசிறி அல்ல!

காலபந்து ஆடுறவன் எல்லாம் ஜீனியஸாக்கும்???. கால்பந்து பார்க்கிறவன் எல்லாம் பெரிய மேதைகளா??பெர்னாட்ஷாவுக்கு மட்டையைப் பிடிக்கத் தெரியாதோ என்னவோ பாவம், தன் இயலாமையை இப்படி தீர்த்துக்கிட்டான் மனுஷன்! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-64816171672274066862015-03-02T22:51:09.485+05:302015-03-02T22:51:09.485+05:30நல்லாச்சொன்னீங்க நல்லதையே சொன்னீங்கபடிப்பு போயி
பொ...நல்லாச்சொன்னீங்க நல்லதையே சொன்னீங்கபடிப்பு போயி
பொழெக்கிறவ பொழப்பு போகுது செரிக்க செரிக்கப்
பார்ப்பவர்களோடு நம்மவர்கள் பசிக்கப்பசிக்கப்பார்க்கிறர்களே
அண்ணா. Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-66413794277017465282015-03-02T22:45:04.777+05:302015-03-02T22:45:04.777+05:30அப்ஜக்சன் யுவர் ஆனார் (நான் ஆனர் ன்னுதான் அடிச்சேன...அப்ஜக்சன் யுவர் ஆனார் (நான் ஆனர் ன்னுதான் அடிச்சேன் ஆனாலும் ஆனர் எதுக்கோ ஆசைப்பட்டு ஆனார் ஆகிட்டார் புரியலையா? கொஞ்சம் நாள் பொறுங்க சாமி.) புரியும். \|/ அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-1322302190491571362015-03-02T22:05:49.983+05:302015-03-02T22:05:49.983+05:30ஹன்சி குரேனியே வும், ஜடேஜாவும் match fixing ல மாட்...ஹன்சி குரேனியே வும், ஜடேஜாவும் match fixing ல மாட்டுறதுக்கு முன்னால ரொம்ப ஆர்வமா அந்த முட்டாள் வரிசையில் இருந்தேன். இப்போ கொஞ்சம்கொஞ்சமா ஆர்வம் இல்லாம போச்சு அண்ணா:)) முன்னெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது match நடத்துவாங்க. இப்போ இப்படி கிளம்பிருக்காங்க....ஹ்ம்ம்மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-72443947002696086952015-03-02T20:55:26.792+05:302015-03-02T20:55:26.792+05:30கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவில் 10,12ஆம் வகுப்பு அ...கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவில் 10,12ஆம் வகுப்பு அரசுத் தேர்வு நடக்கும்போதே இந்தப் போட்டிகள் நடக்கின்றன..
கொடுமை ஐயா கொடுமை
உலகில் 194 நாடுகள் இருக்கின்றன என எண்ணுகின்றேன்.
பத்துப் பன்னிரெண்டு நாடுகள் மட்டுமே
கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுகின்றன
ஆனால் பெயர் மட்டும் உலகக் கோப்பை
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-44232812762914026562015-03-02T19:31:47.660+05:302015-03-02T19:31:47.660+05:30எது எப்படியோ?யார் யாரோ சம்பாதிக்க, ஏழையின் வயிறு எ...எது எப்படியோ?யார் யாரோ சம்பாதிக்க, ஏழையின் வயிறு எப்போதும் போல் காய்ந்து கொண்டே இருக்கிறது.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-6934286401031884522015-03-02T14:49:28.596+05:302015-03-02T14:49:28.596+05:30கிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரி...கிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரிய சூதாட்டம்! இதுதான் என் அழுத்தமான கருத்து!. Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-28159214551195029242015-03-02T14:42:23.830+05:302015-03-02T14:42:23.830+05:30கிரிக்கெட் வியாபாரம் ஆகிவிட்ட சூழலில் நல்லதொரு பதி...கிரிக்கெட் வியாபாரம் ஆகிவிட்ட சூழலில் நல்லதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-81145840950409848652015-03-02T10:30:37.123+05:302015-03-02T10:30:37.123+05:30கிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரி...கிரிக்கெட் விளையாட்டு என்று யார் சொன்னது? அது பெரிய வியாபாரம். கிரிக்கெட் பற்றிய பதிவு என்பதால் நன்றாக அடித்து அடியிருக்கிறீர்கள். பின் குறிப்புதான் சிக்ஸர். Sathanahttps://www.blogger.com/profile/00998766796124874387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46413606706556117392015-03-02T09:26:10.166+05:302015-03-02T09:26:10.166+05:30இன்று எல்லாமே வணிகமயம் (COMMERCIAL) ஆகிவிட்டது.
த....இன்று எல்லாமே வணிகமயம் (COMMERCIAL) ஆகிவிட்டது.
த.ம.8தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-16788801829361196982015-03-02T08:26:27.530+05:302015-03-02T08:26:27.530+05:30அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. இதற்கான மனித சக்தி, ...அனைவரும் படிக்கவேண்டிய பதிவு. இதற்கான மனித சக்தி, நேரம் போன்றவற்றை சமூக நலனுக்காகப் பயன்படுத்தினால் மிகவும் பயனாக இருக்கும். படித்தபின் சிலராவது திருந்தட்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com