tag:blogger.com,1999:blog-3817666928335657661.post1064386474651125407..comments2024-03-28T14:36:28.784+05:30Comments on வளரும் கவிதை: எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு நன்றி-யூ-ட்யூப்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttp://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3817666928335657661.post-2885798442362601882015-08-18T00:07:03.140+05:302015-08-18T00:07:03.140+05:30Ungal pechu arumai...valthukalUngal pechu arumai...valthukalAnonymoushttps://www.blogger.com/profile/01522821512268957728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-75773699213345061592015-04-17T14:55:11.707+05:302015-04-17T14:55:11.707+05:30சிறப்பான பட்டிமன்றம். நீங்கள் கொடுத்த யூடியூப் இணை...சிறப்பான பட்டிமன்றம். நீங்கள் கொடுத்த யூடியூப் இணைப்பின் வழியே தஙகு தடையின்றி முழுமையாக ரசித்தேன். இதற்கு முதலில் எனது நன்றி.

நீங்கள் முற்போக்கு எழுத்தாளர்; புரட்சி, புதுமையை ஆதரிக்கும் இடதுசாரி கொள்கை உடையவர். உங்களுக்கு தரப்பட்டதோ பழமையை ஆதரிக்கும் தலைப்பு. கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு நன்றாகவே ஆணித்தரமான கருத்துக்களை வைத்தீர்கள். உங்களுக்குள்ளும் ஒரு T.M.S ஒளிந்து இருக்கிறார். கம்பன் தமிழும் கணினித் தமிழும் கண்ட நீங்கள், ஆலயமணி படத்தில் வரும் பாடல்வரிகளை (“கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?) அருமையாகப் பாடி அசத்தி விட்டீர்கள். (லியோனியின் கூட்டங்களுக்கு அடிக்கடி சென்றதன் தாக்கம்).

அன்றைய பட்டிமன்ற பேச்சாளர்களில் லியோனிக்கு அடுத்து அதிகம் கைதட்டல்களைப் பெற்றவர், எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவர், நெல்லை மாணவி சுல்தானா பர்வீன் அவர்கள் என்பது எனது கருத்து. அவருக்கு உங்களது வலைத்தளம் வழியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
த.ம.6
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-54214887853021126262015-04-16T23:25:44.237+05:302015-04-16T23:25:44.237+05:30நன்றி ரூபன். நீங்கள் அழைத்தபோது என்னால் பேச இயலவில...நன்றி ரூபன். நீங்கள் அழைத்தபோது என்னால் பேச இயலவிலலை ஒரு கூட்டத்தில் இருந்தேன். மன்னிக்கவும். தங்கள் அன்பிற்கு நன்றி ரூபன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-70070834453020573262015-04-16T23:24:54.182+05:302015-04-16T23:24:54.182+05:30நன்றி அய்யா, நன்றிநன்றி அய்யா, நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-23372060643152585782015-04-16T23:24:35.631+05:302015-04-16T23:24:35.631+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி. நேற்று முன்தினம் தொலைபேசிய...நன்றி நண்பர் கில்லர்ஜி. நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டிவிட்டீர்கள்...! நான் சித்திரை முதல்நாளைத் தமிழ்வருடப்பிறப்பாக ஏற்பதில்லை எனினும் உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-46689344825698502582015-04-16T20:04:00.351+05:302015-04-16T20:04:00.351+05:30வணக்கம்
ஐயா.
நிச்சயம் பார்க்கிறேன்.. ஐயா. பகிர்வு...வணக்கம்
ஐயா.

நிச்சயம் பார்க்கிறேன்.. ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம 3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-58871455354454146312015-04-16T18:53:47.686+05:302015-04-16T18:53:47.686+05:30நன்றி ஐயா
தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்கின்றேன்...நன்றி ஐயா
தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்கின்றேன்
தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3817666928335657661.post-77804732299495766232015-04-16T17:50:47.968+05:302015-04-16T17:50:47.968+05:30Pattimandram 2015 Tamil New Year Special 14-04-201...Pattimandram 2015 Tamil New Year Special 14-04-2015 பார்த்து ரசித்தேன்.

வாழ்ந்த பழமையே என்று அணியில் சிறப்பாக பேசிய நண்பர் நா. முத்து நிலவன், சகோதரி சுல்தானா பர்வீன் மற்றும் கவிஞர் வல்லபராசு அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
கில்லர்ஜி.

நேற்றே நெருடா அனுப்பி பார்த்து விட்டேன் நண்பரே
தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com