தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 26 மார்ச், 2019

ஒரு நூலுக்கு 262 விமர்சனங்களா?!?!


“அக்குபங்சர்” மருத்துவர்களின்
தமுஎகச “அறம்”  குழுவினர்,
தோழர் அ.உமர் ஃபாரூக் தலைமையில்
மதுரை, திருச்சி, காரைக்குடி, திருமயம் மற்றும்
புதுக்கோட்டை- பெருங்களுர் நண்பர்களும்
என் வீட்டுக்கு வந்த நெகிழ்வான தருணம்!