திங்கள், 20 மார்ச், 2017

பதின்மூன்று வயது விஞ்ஞானியின் படுக்கையறைக்குள் டைனோசர்!

பாருங்களேன் …


பார்த்துவிட்டு மறக்காமல் “லைக்” போடுங்க…. ஏன் எனில்…

இந்த இளம் விஞ்ஞானி

என் பேரனாக்கும்!

நவீன்

அவனே
நவீன் நேனோ என்று
பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான்!

தற்போது
துபையில் இருக்கும்
என் மகள் அ.மு.வால்கா- சிவ.அன்புச் செழியன் இணையரின்
அன்பு மகன் 
அன்பு நவீன்!
அதாவது
என் பேரன்!

படத்தில் பயந்து பயந்து நடித்திருப்பவனும் அவனே தான்!
ஒளி ஓவியர் அதாவது கேமரா மேன் யாரு தெரியுமில்ல!
அவன் என் சின்னப் பேரன்!
அன்பு திறன்! 
எப்புடீ!

அட இப்பவே
இணைப்பில் போய்ப் பார்த்துவிட்டு
அங்கேயே ஒரு “லைக்” போட்டு,
ஒரு கருத்தும் போடுவீங்க தானே?
https://youtu.be/TvXQ2ToroDw 


அப்பத்தான் அடுத்த படத்தைத் தயாரித்து,
அவனே உருவாக்கிய 
அவனது யூட்யூப் கணக்கில் ஏற்றுவானாம்!
அப்படியே உங்க முகநூலிலும் பகிருங்க மக்கா….!

சனி, 18 மார்ச், 2017

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம்? -விவாதக் காணொலிதற்கொலையா? 
கொலையா? 
விவாதக்காணொலி

மீண்டும் ஒரு மாணவர் சாவு! அதுவும் நம் சேலத்திலிருந்து டில்லிக்குப் போய்ப் படித்த அறிவுள்ள மாணவர் 
அநியாயச் சாவு!

இது ஏன்? எப்படி? எதற்காகத் தொடர்கிறது?

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்  முத்துகிருஷ்ணன் 
அகால மரணம்...

ஒடுக்கப்பட்டோருக்கு தொடர்கிறதா அநீதி?
ஒரு விவாதக் காணொலி

இணைப்பிற்கு - நன்றி NEWS18 TAMIL தொலைக்காட்சி -
  https://youtu.be/wCDWHCgxh6c

மாணவர் முத்துக்கிருஷ்ணன்
கலந்துகொண்டோர் -
வீ.அரசு,( பேராசிரியர்)
ஆழி செந்தில்நாதன், (எழுத்தாளர்) 
கிளாட்சன் சேவியர், (பேராசிரியர்)
சிவபாலன், (மனநல மருத்துவர்)
லெனின், (ஜே.என்.யூ)


நெறியாள்கை:
மு.குணசேகரன்,
(தலைமைச் செய்தியாசிரியர் - NEWS18 தொலைக்காட்சி)
மற்றவை உங்கள் சிந்தனைக்கு

புதன், 1 மார்ச், 2017

“கக்கூஸ்” ஆவணப்பட “முன்னோட்டம்” (Trailor) காணொலி

“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர்
வழக்குரைஞர் திவ்ய பாரதி(25)
அண்மையில் என்னை மிகவும் பாதித்த
கக்கூஸ்ஆவணப்படத்தின்முன்னோட்டம்” (Trailor) காணொலி  கிடைத்தது. அவசியம் பார்க்க வேண்டுகிறேன்-

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...