இதுதான் இந்தியா! இதுதான் தமிழ்நாடு!


-எனது பேச்சின் யூட்யூப் இணைப்பு!
கடந்த 17-9-2017 அன்று மாலையில் மயிலாடுதுறையில் நடந்த ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (AIIEA) தஞ்சை மண்டல 55ஆவது மாநாட்டின் கலை-மாலையில் நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு – 
https://youtu.be/HsVW9OZTp2I?t=1

நன்றி AIIEA தஞ்சை நண்பர்கள்
---------------------------------------------------------------------------- 
கூடுதலாக, மக்கள் ஒற்றுமை தொடர்பான கருத்துகளைப் படிக்க எனது இந்தப் பதிவையும் பார்க்கலாம் –

5 கருத்துகள்:

  1. வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன்... உங்களின் கணிர் குரல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அதுதான் உங்களின் ப்ள்ஸ் பாயிண்ட்

    பதிலளிநீக்கு
  2. அருமையா பேசியிருக்கீங்க நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. லிங்க் வழியே போய் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  4. இதோ காணொலியின் இணைப்பிற்குச் செல்கிறேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  5. யுடியூப்பில் பேச்சைக் கேட்டேன் ஐயா. வழக்கம்போல உணர்வு ததும்புகின்ற அருமையான பேச்சு. பல செய்திகளை அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு