தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சென்னை மின்னூல் முகாம் சந்திப்பு – இடமும் பொழுதும்

அன்பினிய வலை-உறவுகளுக்கு, வணக்கம்.
முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் வலைநண்பர்கள், அதிலும் முக்கியமாக எழுத்தாளராயிருக்கும் வலைநண்பர்கள் 
அவசியம் வரவேண்டுகிறேன்...


பலரும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதால் இதை வலைப்பக்கத்தில் தெரிவிக்கிறேன்.

சென்னை மின்னூல் முகாம்

இடம் 
ஹோட்டல் ராஜ்பேலஸ்
 செனட் ஹால்
12 /1, தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை-17
தொலைபேசி : 91-44-2432 8888 (10 இணைப்புகள்)
இணையத்தில் பார்க்க - http://www.hotelrajpalace.com/

நாள் – 25-02-2017 சனிக்கிழமை
நேரம் - மாலை 6 மணி முதல் 9 மணி முடிய
வருவோர், முன்னதாகத் தெரிவிப்பதுடன், மின்னூலாக்க விரும்பும் தமது நூல்பிரதியுடன் வரவேண்டும். 
அச்சிடக் காத்திருப்போர், கவிதைகள், சிறுகதைகள், நாவல், நாடகம், கட்டுரைகள் யாதாயினும் அதற்கான  இறுதிப் படுத்தப்பட்ட வடிவில் கொண்டுவர வேண்டும்.
தொடர்புக்கு – எனது செல்பேசி எண் - 94431 93293
பதிப்பகத்தினர் பலரும் வருகிறார்கள், எனவே வலைப்பக்க நண்பர்கள் சரியான நேரத்திற்கு வந்துவிட வேண்டுகிறேன்.

2 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி ஐயா. சென்னை மற்றும் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு பயனுள்ள செய்தி.

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி அய்யா.. தங்களை சந்திப்பதற்காகவே கலந்து கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு