வெள்ளி, 28 அக்டோபர், 2016தீபாவளி அன்று (29-10-2016) 
காலை 9மணிக்கு,
கலைஞர் தொலைக்காட்சி
-----------------------------------------------------
நடுவர்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
தலைப்பு
பண்டிகையும், திருவிழாக்களும்
ஆடம்பரமே!                அவசியமே!
நா.முத்துநிலவன்       சிவக்குமார்
நெல்லை புஷ்பராணி      தேனி தமிழ்ச்செல்வி
வேலூர் தணிகைவேல்    கோவை தனபால்
(இந்த வரிசையில்தான் பேசியிருக்கிறோம்)
------------------------------------ 
என் மகன் அ.மு.நெருடா, 
இதனைப் பதிவுசெய்து 
யூட்யூப் இணைப்பைத் தந்திருக்கிறார்.

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-
நா.முத்துநிலவன் பேச்சு 
(வெட்டியது போக… 5 நிமிடப் பேச்சு மட்டும் உள்ளது) 

பட்டிமன்ற நிகழ்ச்சி முழுவதும் பார்க்க  
https://www.youtube.com/watch?v=FSPzThUugqw

11 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் கவிஞரே நிச்சயம் பார்ப்பேன் காரணம் தீபாவளிக்கு இங்கு அரசு விடுமுறை (காரணம் சனிக்கிழமை)

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அய்யா...

  பதிலளிநீக்கு
 3. யூடிப் இணைப்பைப் போட்டால் கண்டிபபக பார்ப்பேன் ஐயா...
  தீபாவளி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. பண்டிகையும் திருவிழாவும் ஆடம்பரம் தான் ஐயா.
  நன்றாகப் பாடவும் செய்கிறீர்கள்.
  கணீர் குரல்
  அருமை.
  வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  வேதாவின் வலை. https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 5. 31.10.2016 இரவுதான் உங்கள் பேச்சை கேட்டேன்.நியாயமான, பயனுள்ள பேச்சு.ஒரு நாள் மகிழ்ச்சிக்காக......நியாயமான வாதம், நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நியாயமானக் கருத்து. மிகவும் சரியே! கடன் வாங்கிப் பண்டிகை, திருமணம் அதை அடைக்கப்படும் பாடு எல்லாம்..தங்களின் கருத்து மிகவும் சரிதான். குரல் மிக மிக இனிமையாக இருக்கிறது. அருமையாகப் பாடுகிறீர்கல். விசுவின் புத்தக வெளியீட்டுவிழாவிலும் தாங்கள் அருமாயாகப் பாடி தங்கள் உரையை ஆரம்பித்தீர்கள் அதை மறக்க இயலாது!

  பதிலளிநீக்கு
 7. தீபாவளி அன்றே பேச்சைக் கேட்டேன். இங்கு வந்து கருத்திட தாமதமாகி விட்டது அண்ணா! 40 சதவீதம் பட்டினியால் வாடும் குழந்தைகள் உள்ள நம் நாட்டில் இது போன்ற பண்டிகைகள் ஆடம்பரமே என்று வாதிட்டது மிகவும் சரி. கவிஞர் தணிகை செல்வத்தின் கவிதையை மேற்கோள் காட்டியதையும் ரசித்தேன். பாராட்டுக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 8. யூ ட்யூப் இணைப்புக்கு நன்றி ஐயா பார்த்து விடுகிறேன்.நீங்கள் எந்தத் தரப்பில் பேசினாலும் அற்புதமான கருத்துக்களை முன் வைப்பீர்கள் என்பதில் ஐயமில்லை

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...