செவ்வாய், 20 செப்டம்பர், 2016


கவிஞர் மீரா.செல்வக்குமார்.
நண்பரும், வலைப்பதிவரும், விருதுபெற்ற கவிஞருமான 
புதுகை மீரா.செல்வக்குமாரின் பதிவுபடித்து, 
அனைவரும் வாரம் ஒருநாள் விரதம் இருக்க 
வருக! வருக!

பார்க்க, படிக்க, விரதம் இருக்க 
அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் -
 


4 கருத்துகள்:

 1. இன்றைய தலைமுறையினர் அனைவருமே முகநூல்,கட்செவி என சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர் ஐயா.நானும் ஆரம்பத்தில் செய்திகளை நுகரவே சென்றேன்.பிறகு அதில் வரும் செய்திகளுக்கு மறுமொழி தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்று இப்போது அதனோடு தான் இருக்கிறேன் ஐயா.இன்றே நானும் விருதம் இருக்கப் போகிறேன் ஐயா.

  நேரம் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 2. ஐயா நாங்கள் வாரம் ஒரு நாள் அல்ல பல நாட்கள் தொடர்ந்து கூட விரதம் இருக்கிறோம்...செல்வாவின் பதிவு நல்ல பதிவு ...

  பதிலளிநீக்கு
 3. பயணங்களில் இப்படி இணையத் தொடர்பின்றி இருப்பதுண்டு - அப்படி இருப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது ஐயா.

  பதிலளிநீக்கு

பக்கப் பார்வைகள்

பதிவுகள்… படைப்புகள்…

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

அதிகமானோர் வாசித்த பதிவுகள்

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...