புதன், 24 பிப்ரவரி, 2016


'மின்மிகை மாநிலம்'
அறிவிப்பைப் பாராட்டி
மின்னஞ்சல் அனுப்பினா,
போகல!
காரணம் மின்வெட்டாம்!
படங்களுக்கு நன்றி- கூகுள்

14 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  5 ஆண்டுகள் 5ஆண்டுகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. இனியாவது மக்கள் உணர்ந்து விலைமதிப்பு மிக்க ஒவ்வொருவரின் உரிமையை சிந்தித்து பயன்படுத்துங்கள்.நிச்சயம் எம்மை ஏமாற்றுபவன் அவன் ஒருநாள் ஏமாற்றப்படுவான். இதுதான் உலக நீதி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கரடியே காமெடி பண்ணுதே.... ஸூப்பர்
  தமிழ் மணம் இணைய மறுக்கிறதே கரண்ட் கட்டோ..... அப்புறமாட்டுக்கு வாறேன்.

  பதிலளிநீக்கு
 3. அம்மாவின் ஆட்சியை பகடி செய்யும் நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா ஐயா அருமை.எல்லாருமே தேர்தல் வரை தான் இது செய்கிறேன் அது செய்கிறேன் என்று போட்டிப்போட்டு செய்வார்கள் .அதன் பிறகு நம்மள யாருனே தெரியாத மாறி போவாங்க அது தான் நம் நாட்டு அரசியவாதிகள் விடுக்கும் அறிவிப்பு ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அட! 2/4 கால்கள் கூட நல்லா காமெடி பண்ணுதே ஐயா! ஹும் அந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள் என்ன சொல்ல..

  பதிலளிநீக்கு
 6. நாட்டு நிலைமை சிரிப்பாய்ச் சிரிக்குதே அண்ணா. மிகை என்பதால் வழிந்து வீணாகிவிட்டதோ!!!

  பதிலளிநீக்கு
 7. தவறு யார் செய்திடினும் தயங்காது சுட்டிக் காட்டுவதே சமூகத்தின் பால் அக்கறை கொண்ட ஒருவரின் கடமையாக இருக்க வேண்டும். கடமையைச் செய்தமைக்கு நன்றிங்க அய்யா. ஓம் க்ரீம் ஓட்டுக்கு பணம் தரேன் எல்லாத்தையும் மறந்துட்டு வாக்களிச்சுடுங்க!!!

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...