செவ்வாய், 20 அக்டோபர், 2015


விழாச் செலவுக்காக, ரூ.5000 மற்றும் அதற்குமேல்
 நன்கொடையாக மட்டுமே தந்த நன்மனத்தார் பட்டியல்.
விழாஅரங்கில் நூல்விற்பனை அருகில் ஒட்டிவைத்தோம்.
இந்தப் பட்டியலில், இடம்பெறாமலே (விழாவின் போது)
திரு பரிவை சே.குமார், திரு ஜோசப் விஜூ ஆகியோர் 
தலா ரூ.5,000 தந்துள்ளனர் அவர்களுக்கும் நன்றி. 
------------------------------------------------- 

உலகப் பதிவர்களின் உள்ளம் கவர்ந்த
தமிழிசைப்பாடல்களைப் பாடிய மாணவி சுபாஷினி
(நமது விழாக்குழு உறுப்பினரும் பதிவருமான
மகா.சுந்தர் அவர்களின் மகள் மட்டுமல்ல, அவரது 
வலைத்தொழில் நுட்ப ஆலோசகரும்கூட! 
http://mahaasundar.blogspot.in/-)
-----------------------------------

-இனி, போட்டிகளின் நடுவர் பெருமக்கள்-
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
(கவிஞர், சாகித்திய அகாதெமி உறுப்பினர், கல்வியாளர், பதிவர்)
      
முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
(தமிழ்த்துறைத் தலைவர், பா.தா.பல்கலை,பதிவர்)
http://inithuinithu.blogspot.in/

 எழுத்தாளர் ஹரணி அவர்கள்
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)
http://thanjavur-harani.blogspot.in/

திருமிகு தி.ந.முரளிதரன் அவர்கள்
(உ.தொ.கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)
http://www.tnmurali.com/

 முனைவர் இரா.குணசீலன் அவர்கள்
(தமிழ் விரிவுரையாளர், பதிவர்)
http://www.gunathamizh.com/திருமிகு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் 
விமர்சகர், விருது பெற்ற எழுத்தாளர், பதிவர்
http://rasipanneerselvan.blogspot.in/


முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் 
(தமிழ்த்துறைத் தலைவர், தொழில்நுட்பப் பதிவர்)
http://manidal.blogspot.in/ 

திருமிகு துளசிதரன் அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர், பதிவர்)
http://thillaiakathuchronicles.blogspot.com/

பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்
(நூற்றுக்குமேற்பட்ட நாடகங்களின் இயக்குநர், 
கவிஞர், பாடகர், விருதுபெற்ற ஆசிரியர், பதிவர்)
http://pudugaimanimandram.blogspot.in/

புலவர் கு.ம.திருப்பதி அவர்கள்
(தமிழாசிரியர் கழகத் தலைவர், தமிழாய்வர், பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி அவர்கள்
(மூத்த பதிவர், விருதுபெற்ற எழுத்தாளர்)
http://chellappatamildiary.blogspot.com/


 திருமிகு ரமணி அவர்கள்
(மூத்த பதிவர், கவிஞர், எழுத்தாளர்)
http://yaathoramani.blogspot.in/ 
-----------------------------------
போட்டி நடுவர்களில் மூவர் விழாவுக்கு வரவில்லை, எனவே
அவர்களின் படங்களை இங்கு இட முடியவில்லை. 
----------------------------------- 
அடுத்தடுத்த பதிவுகளில் 
பரிசுபெற்றோர், 
பதிவர்கள் அறிமுகம், 
...தொடரும்...

7 கருத்துகள்:

 1. எதனாலோ யாரும் அந்தப் புரவலர்கள்
  ஃப்ளக்ஸினை பதிவிட வில்லை
  நானும் புகைப்படம் எடுக்கத் தவறிவிட்டேன்
  உடன் பதிவிட்டு நன்றி தெரிவித்தமைக்கும்
  விடுதலின்றி பரிசு பெற்ற அனைவரையும்
  பகிர இருப்பதற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினையும்
  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா நன்றி.
   நம்மை நினைந்தாரை நாம் மறக்க மாட்டோமால்..(நன்றி-சிலம்பு) அதேபோல விழாவுக்கு வராத, தகவலும் தராத நடுவர் பெருமக்களும் உண்டு. அதற்கு..
   “நம்மை மறந்தாரை நாம் நினைக்க மாட்டோமால்“தான்!

   நீக்கு
 2. புகைப்படங்கள் நன்று வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 3. அடுத்தடுத்த பதிவுகளில்
  பரிசுபெற்றோர்,
  பதிவர்கள் அறிமுகம்,
  ...தொடரட்டும்..........

  பதிலளிநீக்கு
 4. விழைவின் படங்கள் அனைத்தையும் சிறப்பாய் பதிவிட்டீர்கள் ஐயா..

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...