தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

திங்கள், 4 மே, 2015

“கவிதை உறவு” விருதுகள் அறிவிப்பு!

நம் நண்பர் புதுக்கோட்டைக் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு 
விக்கிரமன் நினைவு விருது! அவரை வாழ்த்துவோம்! 

நமது, “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” - நூலுக்கு கல்வியியல்-இளைஞர் நல நூலுக்கான முதல்விருது! 

என்னை எழுதத்தூண்டிவரும் நமது வலை நண்பர்களுக்கு இவ்விருதை அர்ப்பணித்து மகிழ்கிறேன்.

விருதுக்குத் தேர்வு செய்த “கவிதை உறவு” நிர்வாகியர்க்கு 
எனது அன்பின் நன்றி.

இதர விருதுகள் விவரம் - இணைப்பில் காண்க. 


16 கருத்துகள்:

 1. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

  பணி தொடரட்டும்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி விஜூ.
   நம் கடன் பணிசெய்து, தொடர்வதே..!

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  விருது போல மேலும் பல வெற்றிகள் வந்தடைய எனது வாழ்த்துக்கள் ஐயா. த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன்.
   (எனது தனியஞ்சல் பார்த்தீர்களா? விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன்)

   நீக்கு
 3. வாழ்த்துகள் ஐயா
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே, தங்களைப் போலும் நல்ல நண்பர்களால் இன்னும் கற்பேன், இன்னும் வளர முயல்வேன். நன்றி

   நீக்கு
 4. வாழ்த்துக்கள். தங்களது பணி மென்மேலும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, தங்களைப் போலும் நல்ல வழிகாட்டிகளால் இன்னும் கற்பேன், இன்னும் வளர முயல்வேன். நன்றி

   நீக்கு
 5. பதில்கள்
  1. இந்த விருதில் உங்களுக்கும் பங்குண்டு வலைச்சித்தரே!
   என்னை வலையகத்தில் ஊக்குவித்த வழிகாட்டிகளில் நீங்கள் முக்கியமானவர் அல்லவா? நன்றி

   நீக்கு
 6. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, தங்களைப் போலும் நல்ல வழிகாட்டிகளால் இன்னும் கற்பேன், இன்னும் வளர முயல்வேன். நன்றி

   நீக்கு
 7. விருதுகள் விருதுபெறுபவர்களால் பெருமையடைகின்றன. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, உங்கள் வாழ்த்தே எனக்குப் பெரிய விருது! புதுக்கோட்டையில் எனக்குத் தோன்றாத் துணையாகக் கிடைத்த தோள் களில் உங்கள் தோளும் ஒன்றல்லவா? நன்றி அய்யா.

   நீக்கு
 8. விருதுக்கு மிகவும் தகுதியான நூல் தான். பாராட்டுக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு