சென்னை புத்தகக் காட்சியில் சந்திப்போம்

13-01-2015 செவ்வாய் மாலை
சென்னை 
புத்தகக் காட்சி




புலவர் இராமாநுசம்





தி.ந.முரளிதரன்,
(அய்யா என்னய்யா... இப்படி? உங்க படம் வலையில் சிக்கலையே?)




கவியாழி கண்ணதாசன்,






மதுமதி




“தில்லையக”த்திலிருந்து
சகோதரி 
கீதா  வருவார் என 
திரு துளசிதரன்
அவர்கள் தெரிவித்தார்கள்


“எண்ணப்பறவை”
கவிஞரும்
பேச்சாளருமான  
புதுகை மகா.சுந்தர்

இவர்களுடன்... 



நானும் 


மற்றும்...
வரக்கூடிய
வலைநண்பர்களும் சந்திப்போம்!
“பெண்கள் வரக்கூடாதா” என்று 
சண்டைக்கு வந்த தங்கை

தென்றல் சசிகலா,

நானும் வருகிறேன் என்று சொன்ன
சகோதரி “வேலுநாச்சியார்” மு.கீதா

தற்போது அமெரிக்காவில் இருக்கும் “தேன்மதுரத் தமிழ்” தங்கை கிரேஸ்
அவர்களின் தந்தையார் 
திருமிகு
வின்செண்ட் அவர்களுடன், 
எதிர்பாராமல் வந்து,
இன்ப அதிர்ச்சி தரவிருக்கும்...
வலை நண்பர் அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறோம்
பிரபல எழுத்தாளர்களும் எனது நண்பர்களுமான  பிரபஞ்சன்,அருணன், ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, சுப.வீரபாண்டியன், சு.வெங்கடேசன், கவிஞர் அமிர்தம் சூர்யா, எஸ.வி.வேணுகோபால், அ.வெண்ணிலா, மு.முருகேஷ்,
போன்றோரையும் அழைக்க எண்ணம். பார்க்கலாம்.. நாளை யாரெல்லாம் சிக்குகிறார்கள் என்று...
13-01-2015 மாலை 
5மணிமுதல் 7மணிவரை
அன்னம் பதிப்பகம் 
ஸ்டால் எண்-636
மற்றவை நேரில்...

20 கருத்துகள்:

  1. சந்திப்பு இனிமையாக வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அண்ணா அன்றே சொல்லியிருந்தேனே நான் 13ஆம் தேதியன்று பொங்கல் விழா கொண்டாட தஞ்சை செல்ல இருப்பதால் வர இயலாது என்று. இதெல்லாம் சரியில்லை என்னை விட்டு நீங்கள் எல்லோரும் சந்திப்பது. எனினும் மகிழ்ச்சி. அனைவரையும் கேட்டதாக சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரீ... தப்பிச்சி ஓடுற மாதிரி இல்லயே...
      சரி அடுத்த நாள் -மாட்டுப் பொங்கலன்றாவது
      எங்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு வருக என அழைக்கிறேன்
      (பொங்கலன்று நான் காங்கேயம் போவதால்..)

      நீக்கு
    2. எங்கும் ஓடவில்லை. நான் திரும்பி சென்னை வரவே 4 அல்லது5 நாட்கள் ஆகும் அண்ணா.

      நீக்கு
    3. சசிகலா அவர்கள் முயற்சி செய்தால் பொங்கலுக்கு வரமுடியுமே தவிர மாட்டு பொங்கல் அன்று வர முடியாது...ஹீஹீ

      நீக்கு
    4. என்னைய வச்சி காமெடி எதுவும் ???

      நீக்கு
  3. பதில்கள்
    1. அவசியம்... (சசிகலா நம்ம ஊருக்கு மாட்டுப் பொங்கலன்று வரலாம்... எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்)

      நீக்கு
    2. ஹஹ அண்ணா . நான் எங்கும் வரவில்லை போங்க. அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திக்கிறேன். அனைவரையும்

      நீக்கு
  4. சந்திப்பு இனிக்க வாழ்த்துகள். 18-ஆம் தேதி செல்வதாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்பே இனிப்புத்தானே? நன்றி நண்பரே.
      (அவசியம் அன்னம் ஸ்டால் எண்-636 சென்று நமது புத்தகங்களைப் பார்க்க பிடித்திருந்தால் வாங்கி, படித்து, உங்கள் கருத்தைப் பகிர வேண்டுகிறேன்..)

      நீக்கு
  5. நாளை நானும் வருவதாக உள்ளேன்! சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சிதான்!

    பதிலளிநீக்கு
  6. பதிவர் சந்திப்பு சிறக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு

  7. ஒரு டிக்கெட் அனுப்பி வைச்சிருந்தால் நானும் வந்து இருப்பேன்...போங்கய்யா போங்க உங்க பேச்சு கா....

    பதிலளிநீக்கு
  8. அடடா...! சந்தர்ப்பம் இல்லையே...

    ம்... சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு