வியாழன், 11 செப்டம்பர், 2014


நண்பர்களே!
நமது 3 நூல்களின் வெளியீட்டுவிழா -
வரும் அக்டோபர் 5ஆம் தேதி அன்று நிகழவுள்ளது. 

அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறேன்.
அச்சிட்ட அழைப்பை,
 வரும் 20-09-2014க்கு மேல் 
அஞ்சலில் அனுப்புவேன். அஞ்சல் அழைப்புக் கிடைக்காதவர்கள், இந்த இணைய அழைப்பை ஏற்று வரவேண்டுகிறேன். நன்றி.

 கல்விச்சிந்தனைகள்-
19 கட்டுரைகள் - பக்கம் -157)
விலை ரூ.120-

 இலக்கியச் சிந்தனைகள்
16 கட்டுரைகள் - பக்கம்-216)
விலை ரூ.140-

கவிதைகள்
(மரபுக்கவிதைகளும்,
புதுக்கவிதைகளுமாய்   பக்-96)
விலை ரூ.70-

கிடைக்குமிடம்-
அகரம் பதிப்பகம்,
எண்-1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007, தமிழ்நாடு.
-------------------------------------

13 கருத்துகள்:

 1. புத்தக வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஐயா!
  "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!"அனைவரும் கட்டாயம் பெற்றோர் படிக்க வேண்டிய கடிதம்

  பதிலளிநீக்கு
 3. தங்கள் நூல்கள் பயனுள்ளவை என்பதைத் தங்கள் நூல்களின் தலைப்புகளே செல்லுகின்றன நண்பரே. வாழ்த்துக்கள்.

  தங்கள் வலைப்பதிவை இன்று வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன் நன்றி.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html

  பதிலளிநீக்கு
 4. புத்தக வெளியீடு சிறப்பாக இடம்பெற
  இனிய வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அப்பா !! இப்போ தான் புதுகை களை கட்டுது!!!

  பதிலளிநீக்கு
 6. ஆஹா... மூன்றின் தலைப்பையும் அட்டையையும் பார்த்தால் நிச்சயம் படிக்கணும்னு தோணுது. ஆகஸ்ட் இறுதியில் மதுரை வருகையில் எடுத்து வரணும் நண்பரே.... ட்ரிபிள் ஷாட் வெடிக்கும் உங்களுக்கு மிகமிக மகிழ்வோடு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. விழா சிறப்புபுற அமையட்டும்.
  புத்தக வெளியீடும் சிறக்கட்டும்.
  இனிய வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. அண்ணா எப்படி இருக்கிங்க ? நல்லதொரு பகிர்வில் நானும் மறுபடி இணையம் வந்திருக்கிறேன். விழா இனிதே நடக்க வேண்டுகிறேன்.
  விழா நடக்கும் இடம் மு.மு அண்ணா ஊர் தானே ?

  பதிலளிநீக்கு
 9. நான் பணியில் சேர்ந்த நாளில் பேரன் என்றழைதீர்... தாத்தாவின் விழாவிற்கு பேரனுக்கு என்ன அழைப்பு... தவறாது வருவேன் அய்யா...ஸ்ரீமலையப்பன்...

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...