ராஜ் டிவியில் எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு

தாய்மொழிவழிக் கல்வியே 
இன்றைய தேவை -


ராஜ் தொலைக்காட்சியில் வந்த 
திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றத்தில் 
நா.முத்துநிலவன் வழக்குரை
காணச் சொடுக்குக - யூ-ட்யூப் இணைப்பிற்கு..

https://www.youtube.com/watch?v=EArnp0Sp_Z0&list=PLJQVa3kQtZSyGUph9YOOGuJ_iZFNy-scL
--------------------------------------------
நேற்றைய -15-08-2014 கலைஞர் தொலைக்காட்சியின் எமது பட்டிமன்றத்தை நானும் பார்க்க இயலாத சூழலில், யூ-ட்யூபில் இருக்குமா என்று தேடியதில் கிடைத்த பழைய பட்டிமன்றமிது.. அதைக் கண்டவர்கள் சொன்னால் அதையும் வலையில் ஏற்றலாம்... அதைக் காணமுடியவிில்லையேஏஏஏஏஏ!
------------------------------------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    இன்றைய காலத்துக்கு உரிய வகையில் தலைப்புஅமைந்துள்ளது பாரத்து இரசிக்கிறேன் ஐயா
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பார்த்துக் கொண்டிருக்க்றேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. நானும் தவற விட்டுவிட்டேன் அய்யா, நீங்கள் பேசி முடிக்கும் தருவாயில் தான் நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு