இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களுடன்
இணையத் தமிழ்ப்பயிற்சி அமைப்புக் குழுவினர்.

கலந்துகொண்டு பயன்பெற்ற வலை நண்பர்களின் ஒரு பகுதியினர்

வாய்மொழிப் பாடம் முடிந்து செய்முறைப் பயிற்சி

முதல்நாள் கணினித்தமிழின் “அரிச்சுவடி” வகுப்பைத் தொடங்கி நடத்திய
சிவகங்கை முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்http://manidal.blogspot.in/ 

விக்கிப்பீடியாவில் தமிழ் எழுதுவது எப்படி?
பிரின்சு என்னாரெசுப் பெரியார்http://princenrsama.blogspot.in
இவர் தன் அருமைச் சகோதரர் பெரியார் சாக்ரடீசு அவர்களின் அகால மரணம் நிகழ்ந்த ஒருவாரத்தில் வந்து கலந்துகொ்ண்டது அனைவரையும் நெகிழ வைத்தது 

“மூங்கில் காற்று“  தி.ந.முரளிதரன் -http://tnmurali.blogspot.com/ 
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
இருவரும் இணைந்து கலக்கிய வகுப்பில்...
----------------------------------------------------------------------------------------------- 


வகுப்பின்போது வலைப்பக்கம் உருவாக்கியவர்கள் மற்றும் ஏற்கெனவே வலைப்பக்கம் இருந்தும் செயல்படுத்தாமல் இருந்து, இந்த வகுப்பின் பின் புதிய வடிவமைப்போடும், இணைப்புகளோடும் எழுதத் தொடங்கியவர்கள் எனும் இரண்டு பட்டியல் இவை -
பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் - http://inithuinithu.blogspot.in/
தமிழறிஞர் ஜோசப் விஜூ - http://oomaikkanavugal.blogspot.in/
ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் - http://stalinsaravanan.blogspot.in/
தமிழாசிரியர்  பானுமதி - http://nithimathi.blogspot.in/
தமிழாசிரியர்  பிரியதர்ஷினி - http://thamizhyazhini.blogspot.in/
தமிழாசிரியர் ரேவதி - http://tamizhal.blogspot.in/2014/05/blog-post.html
தமிழாசிரியர் மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/ 
உ.தொ.க.அலுவலர் ஜெயா – http://jayalakshmiaeo.blogspot.in/ 

தலைமை ஆசிரியர் மாலதி - http://malathik886.blogspot.in/
பாவலர் பொன்.க. - http://pudugaimanimandram.blogspot.in/
சர்மா அச்சக நண்பர் குமார் - http://pudugaismkumar.blogspot.in/
நமது அய்யா முனைவர் நா.அ.மு - http://nadainamathu.blogspot.com/
கவிஞர் மு.கீதா - http://velunatchiyar.blogspot.in/
தமிழாசிரியர் அ.பாண்டியன் - http://pandianpandi.blogspot.com/
ஆங்கில ஆசிரியர் கஸ்தூரி - http://www.malartharu.org/
எழுத்தாளர் ராசி.பன்னீர்செல்வன் - http://rasipanneerselvan.blogspot.in/
கவிஞர் சுவாதி - http://swthiumkavithaium.blogspot.com/
--------------------------------------------- 
இரண்டுநாளும் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய 
திருச்சி தி.தமிழ் இளங்கோ - http://tthamizhelango.blogspot.com/  
கரந்தை ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.in/
இந்த வகுப்பில் விக்கிபீடியாவில்...எழுதக்கற்று்க்கொண்ட அய்யா முனைவர் பா.ஜம்புலிங்கம் -http://drbjambulingam.blogspot.in/   - 
ஆகியோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
நமது கணினித்தமிழ்ப்பயணம் தொடரட்டும் நண்பர்களே!

வந்து வகுப்பெடுத்துக் கணினித் தமிழறிவை வழங்கியதோடு,  அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட நம் கணித்தமிழ் ஆசான்கள் -
                                                   
                                                  முனைவர் மு.பழனியப்பன்  - 
                                                                                  http://manidal.blogspot.in/ 

“மூங்கில்காற்று“ தி.ந.முரளிதரன் - 

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - 

பிரின்சு என்னாரெசுப் பெரியார் - 

புதுக்கோட்டை சர்மா அச்சகம் வாசு - http://easytype.in/   
ஆகியோர்க்கு நன்றி சொல்லப் போவதிலலை, 
இன்னும் எழும் சந்தேகங்கள் மற்றும் புதியவர்களுடன், 
அடுத்த வகுப்பில் சந்தித்து வணங்குவோம்.. அவ்வளவே!
ஆனால், தனித்தனியாக ஒருவருக்கு ஒருநாள் முழுவதும், ஆர்வமும் தேவையும் உள்ளவர்க்கு மட்டும் அது பத்துப்பேராயினும்... 
கூடுதலாக இருந்தால் அடுத்த 10பேர் அடுத்த பட்டியலில்... 
பத்துப்பேரை பத்துக் கணினியுடன் ஒரே ஆசிரியரிடம் 
குறைந்தது 5மணிநேரம் விட்டுவிடுவதுதான் சரி. 
அதுவும் விரைவில் நடக்கும்.
இதற்காக வழிகாட்டிய எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன், இடத்துடன் கணினி இணைப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ததோடு, இரண்டுநாளும் இரண்டுவேளை தேநீர்,வடை மற்றும் நம் விருந்தினர்க்கு அன்பான அருமையான மதிய உணவும் தந்த வெங்கடேஸ்வரா கல்விக்குழும  நிர்வாகிகளுக்கும், முதல்வர், கணினி விரிவுரையாளர் கற்பூரசுந்தரபாண்டியன், 
என்னுடன் உழைத்த நண்பர்கள், 
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட 
வலையுலக நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்.
இணைய வகுப்பு அனுபவத்தை  எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
------------------------------------------------------------- 
முக்கியமான பின்குறிப்பு -
இந்த இணைய வகுப்பின் இடையில், முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டையில் ராசராசப் பெருவழித்தடம்” எனும் அரிய வரலாற்றுத் தகவல் கிடைத்தது. அதனை “தினமணி” 25-05-2014 ஞாயிறு “கொண்டாட்டம்” பகுதியில் முழுவதுமாகப் படிக்கலாம்.
அந்த இணைப்பு - http://epaper.dinamani.com/276425/Kondattam/25052014#page/1/1
---------------------------------------------------------------
(புகைப்படங்கள் - 
மு.கீதா, கஸ்தூரி, டீலக்ஸ் சேகர், 
மற்றும் திருச்சி தி. தமிழ்இளங்கோ.)

16 கருத்துகள்:

  1. நான் முதல் முறையாக உங்களுடைய வலைத்தளதிற்கு வருகிறேன்... மேலும் இணையத் தமிழ்ப்பயிற்சி பட்டறை பணிகள் சிரக்க வாழத்துக்கள்..

    அன்புடன்-
    S. முகம்மது நவ்சின் கான்.
    www.99likes.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. இணையத் தமிழ்ப்பயிற்சி - இரண்டாம்நாள்.. தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. பயனாளிகளின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா,
    இரண்டாம் நாள் பயிற்சியிற் கலந்து கொள்ள முடியாமை குறித்த வருத்தம் இன்னும் இருக்கவே செய்கிறது.
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா
    பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும்
    புதியவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் புதிதுபுதிதாய் இணைந்த பயன்பெற வேண்டும் என்னும் தங்களின் முயற்சி பெரு வெற்றி காணட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. புதிதாக வலைப்பதிவு தொடங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    சிறப்பான பணிமனை பாராட்டுக்குரியது
    தங்கள் சிந்தனைகளும் செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியவை.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் தெளிவான திட்டமிடலும்,அயராத உழைப்பும், நண்பர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கும் தான் ,பயிற்சியின் வெற்றிக்கு முதன்மையான காரணம் ஐயா !...தொடர்ந்து பயணிப்போம்...

    பதிலளிநீக்கு
  7. நிகழ்ச்சி தொகுப்பு உட்பட புதிய வலைத்தளங்களை காணும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி... புதிய தளங்களை எனது பட்டியலில் சேர்க்க வேண்டும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் இணையப் பயணத்தில் நானும் பயணிக்க விரும்புகிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  9. புதுக்கோட்டை – இரண்டாம் நாள் இணையத்தமிழ் பயிற்சி – தொகுப்பு கட்டுரையில் நிறைய தகவல்கள். அன்று வந்திருந்தவர்களின் வலைத்தள முகவரிகள் தொகுப்பிற்கு நன்றி! பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் அவர்களின் http://inithuinithu.blogspot.in வலைத் தளத்தினை என்னால் படிக்க இயலவில்லை. என்ன எழுத்துரு (FONT) பயன்படுத்துகிறார் என்று தெரியவில்லை. அவருக்கு இதனை தெரிவிக்கவும். தங்கள் கட்டுரையில் என்னைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி! மேலும் இதுபோல பல நற்பணிகள் உங்கள் தலைமையில் நடைபெற வேண்டும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கட்டுரை. பதிவுலகிற்கு பல புதியவர்களை அழைத்து வந்தமைக்கு பாராட்டுகள்.

    அவர்களது தளங்களையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஐயாவிற்கு வணக்கம்
    இத்தனை வலைப்பூக்கள் வளர தாங்களும் நமது நண்பர்களும் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை எண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது ஐயா. மலர்ந்த வலைப்பூக்களுக்கு அவ்வப்போது உரமிடுவதும் அவசியமாக படுகிறது ஐயா. அடுத்த பயிற்சிக்கு ஆயத்தமாகி விட வேண்டியது தான் எனும் உங்கள் குரல் எனக்கு கேட்கிறது ஐயா. முதன்மைக்கல்வி அலுவலர் ஐயாவின் ஆலோசனையோடும் தங்களின் ஒருங்கிணைப்பாலும் இப்பயிற்சி உலகமெல்லாம் பரவியிருக்கும் நம் வலைச்சொந்தங்களின் வைர வரிகளால் பாராட்டுப்படுவதைக் காணும் போது உள்ளம் உவகையால் நிரம்புகிறது ஐயா. இரண்டாம் நாள் நிகழ்வைக் கண்முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றிகள் ஐயா. தொடர்வோம். தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  12. முதலில் உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஐயா. தங்களால் நிறைய பேர் பயனுற்றிருப்பதைக் கண்டு மிக்க மக்ழிசியாக இருக்கிறது.

    இம்மாதிரியான ஒரு நிகழ்சி எல்லா ஊர்களிலும் நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. தங்களின் இந்த அரிய முயற்சி பாராட்டத்தக்கதாகும். அனைவரையும் ஒன்றிணைத்துத் தாங்கள் கொண்டு சென்றவிதம் மற்றவர்களுக்கு முன்னுதாரணம். இரண்டாம் நாளில் மட்டுமே கலந்துகொண்டாலும் பலஅரிய செய்திகளை அறிந்துகொண்டேன். வலையுலக நண்பர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பாக இக்களம் அமைந்தது. இதில் கலந்துகொண்ட தாக்கம் என்னை தமிழ் விக்கிபீடியாவில் எழுதவைத்தது. இந்த அனைத்து பெருமைகளுக்கும் காரணம் தாங்களும் தங்களுடன் தோளோடு தோளாக நின்ற நண்பர்களும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. Hello there, I just discovered your blog on Google, and I like it.
    is quite useful. I'll keep an eye out for brussels sprouts.
    If you keep doing this in the future, I will be grateful. A large number of people will profit.
    based on your writing Cheers!
    avs video editor crack-key
    easeus mobisaver crack
    avast pro antivirus crack
    daemon tools ultra crack
    cyberlink powerdvd crack
    autodesk inventor crack
    advanced video compressor crack
    displayfusion crack
    morphvox pro crack
    mcafee antivirus crack

    பதிலளிநீக்கு
  15. Hello there, I just discovered your blog on Google, and I like it.
    is quite useful. I'll keep an eye out for brussels sprouts.
    If you keep doing this in the future, I will be grateful. A large number of people will profit.
    based on your writing Cheers!
    avs video editor crack-key
    easeus mobisaver crack
    avast pro antivirus crack
    daemon tools ultra crack
    cyberlink powerdvd crack
    autodesk inventor crack
    advanced video compressor crack
    displayfusion crack
    morphvox pro crack
    mcafee antivirus crack

    பதிலளிநீக்கு