“வீதி” துவக்க விழா - அழைப்பிதழ்

“வீதி”
கலை-இலக்கிய அமைப்பு 
புதுக்கோட்டை
துவக்க விழா - அழைப்பிதழ்
0000000000000000
20-04-2014 ஞாயிறு காலை 10மணி
ஆக்ஸ்போர்டு சமையற்கல்லூரி,
பேருந்துநிலைய மாடி, புதுக்கோட்டை
0000000000000000000000 

புதுக்கோட்டை அருகில் உள்ள நண்பர்கள், 
மற்றும் 
தூரம் பெரிதல்ல, இலக்கியமே பெரிதன்னும் 
தூர-தூர நண்பர்கள்,
வாசிப்பை நேசிக்கும் அனைவரும்
வரவேண்டும், வரவேண்டும்

அழைப்பிதழ் 
இணைக்கப்பட்டுள்ளது.

பி.கு-
இதற்கு முன் நடந்த மூன்று மாதக் கூட்டங்களில்  விவாதித்து இந்தப் புதிய அமைப்புக்கு 
“வீதி” என்று கடந்தமாதம்தான் பெயரிட்டோம்.
எனவே 
இந்தமாதம்தான்
முறையான துவக்கம்
கலை-இலக்கியம் சார்ந்த சமூகஅக்கறையுள்ள படைப்புகளை ஊக்குவிப்பதும், அவ்வாறான படைப்புகளை அறிமுகப்படுத்துவதுமே இதன்நோக்கம்.

முதல்மாதக் கூட்ட அமைப்பாளர்களாகச் சகோதரியர் மு.கீதா, செ.சுவாதி, பிரியதர்சினி
மூவரும் செயல்படுகிறார்கள்.

தலைமை
முனைவர் நா.அருள்முருகன்

வரவேற்பு - கவிஞர்  செ.சுவாதி

கவிதைகள் -
சுரேஷ்மான்யா
முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன்

நூல்விமர்சனம்
“ஊடறு” பெண்போராளிகளின் 
“பெயரிடப்படாத நட்சத்திரங்கள்பற்றி
கவிஞர் மு.கீதா
முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியனின்
“தாழ்ந்த என் தாயகமேபற்றி
புலவர் கு.ம.திருப்பதி

சிறுகதைப் படைப்பு
ராசி.பன்னீர்செல்வன்

திரைவிமர்சனம்
“சிசிலியன்-ஆங்கில நாவலின் திரைத்தழுவல்
கஸ்தூரிரெங்கன்

நன்றி - பிரியதர்சினி

மற்றவை - நேரில்
-------------------------------------- 

7 கருத்துகள்:

  1. நல்ல துவக்கம்
    விழா சிறப்புற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வீதி - கலை இலக்கிய அமைப்பு தன் வெற்றிப் பயணத்தைத் தொடர மனமார வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  3. ஐயா வணக்கம்!
    விழா சிறக்க வாழ்த்துக்கள் என்னால் வரஇயலாத சூழ்நிலை குறித்து
    வருத்தங்களும்,நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான துவக்கம். விழா சிறக்கவும், அமைப்பு தொடர்ந்து பல சாதனைகளைப் புரியவும் எனது நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வீதி.... நல்ல துவக்கம்.

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா
    விழா சிறக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதோ வந்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு