தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 26 மார்ச், 2013

கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர் இளங்கோ வின் “மழையின் நிறம் பச்சை” நூல் வெளியீட்டு விழா

31-03-2013 - ஞாயிறு காலை 10மணி - நிலஅளவையர் அரங்கம், புதுக்கோட்டை        வாய்ப்புள்ளவர்கள் வருக! விழா முடிந்ததும் செய்தி வெளியிடுவேன்

1 கருத்து: